பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினியின் புதிய படத்தில்

ரஜினியின் புதிய படத்தில் வைரமுத்துவிற்கு வாய்ப்பு இல்லை : செய்தி ரஜினியின் சில படங்களில் வைரமுத்து விடுபட்டாலும் பின்பு சேர்ந்து கொள்வார், கடந்த இரு படங்களிலும் வைரமுத்து இல்லை ரஞ்சித் படத்தில் வைரமுத்து விரட்டபட்டது ஒன்றும் ஆச்சரியமல்ல, ரஞ்சித் தலித் வெறியர் ஆனால் இளையராஜாவினை கூட அழைக்கமாட்டார் என்பது வேறு விஷயம் இப்பொழுது இந்த பேட்ட படத்திலும் வைரமுத்து இல்லையாம், கலாந்தி மாறன் படம் என்றாலும், வைரமுத்து இல்லாமல் போனதற்கு காரணம் ஆண்டாள் விவகாரம் என்கின்றன சில […]

ரஜினியின் அணுகுமுறை

பிள்ளைகளை கொன்று ஓடிய அந்த நாசக்காரி அபிராமியின் கணவன் விஜயினை ரஜினி சந்தித்திருக்கின்றார் ரஜினியின் இந்த அணுகுமுறை பாராட்டதக்கது, மனிதருக்கு அந்த குழந்தைகளின் மரணம் அந்த அளவு உருக்கத்தை கொடுத்திருக்கின்றது இம்மாதிரி விஷயங்களில் ரஜினியினை வாழ்த்தலாம் ஆயினும் இந்த சந்திப்பில் ரஜினியின் “எங்கேயோ கேட்ட குரல்” படம் நினைவுக்கு வருகின்றது இந்த அபிராமி அந்த படத்து அம்பிகா சாயலில் அப்படியே சிக்கி இருக்கின்றார் இந்த அபிராமி கணவனை பார்க்கும்பொழுது ரஜினிக்கு அந்த படத்தில் தன் பாத்திரம் நினைவுக்கு […]