பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அனுபவம் உள்ள சசிகலா இருக்காக…

Image may contain: 2 people, close-up

“என்னய்யா குமாரசாமி, உங்க எம்.எல்.ஏக்களையும் நம்ப முடியல, உங்க ஆட்களையும் நம்ப முடியல என்ன செய்யலாம்

இதில் நிரம்ப அனுபவம் உள்ள ஆள் சசிகலா, இவனுகள எப்படி அடக்கணும்னு அவங்களுக்குதான் தெரியும்

இங்க நம்ம பெங்களூரு ஜெயில்லதான் இருக்காங்க. இனி அவங்க வழிகாட்டல்தான் நமக்கு வேணும், ஏற்பாடு செய்ங்க ஜீ”

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *