ஆர்.கே.நகரில் டிச.,21ல் ஊதியத்துடன் விடுமுறை : செய்தி
“பப்பு” “பப்பு”ண்ணு சொல்லி என்னை நம்ப வச்சிட்டீங்க, நானும் நம்பி அசால்டாக இருந்துவிட்டேன், அவர் இப்போ “டாப்பு” ஆயிட்டார், என்னையே பார்த்து சிரிக்கிற அளவு வந்துட்டார் சுஷ்மா, வெரி சேட் & ஆங்கிரி
கவலைபடாதீங்க ஜி, அவர் தமிழ்நாட்டுக்கு போகட்டும் தமிழிசையினை வைத்து சிரிக்க சொல்லி பழிவாங்கிவிடலாம், அதன் பின் மனிதர் சிரிப்பார்?
ஆர்.கே.நகரில் டிச.,21ல் ஊதியத்துடன் விடுமுறை : செய்தி
சும்மாவே அங்கு போனஸ் கொட்டுகின்றதாம், இது போக குக்கர் முதலான பொருட்கள் இலவசமாக டோர் டெலிவரி வரை செய்யபடுகின்றதாம்
இதில் அவர்களுக்கு தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறையாம்
இன்றைய தேதியில் கொடுத்து வைத்த மக்கள் ஆர்.கே நகர் மக்கள்தான்