ஆலயமணி : சிறந்தபடங்களில் ஒன்று

 

டிவியில் ஆலயமணி படம் ஓடிக்கொண்டிருக்கின்றது

சிவாஜிகணேசனின் மிக சிறந்தபடங்களில் ஒன்று, நடையில் கூட அசத்தியிருப்பார், மிக ஸ்டைலான பணக்காரத்தனத்தை அநாசயமாக காட்டியிருப்பார்.

த‌லைவன் எம்.ஆர் ராதா அவர் போக்கில் “ஏண்டா டேய்..” என‌ பின்னி எடுத்திருப்பார்

கண்ணதாசனின் சுகமான, ரசனைமிக்க பாடல்கள் படத்தின் பெரும்பலம்

மிக ரசித்து பார்க்ககூடிய படங்களில் ஒன்று, மிக அர்த்தமுள்ள அழகான வசனங்கள்.

முக்கியமாக சரோஜாதேவி , அந்நாளைய குஷ்பூ போலவே இருக்கின்றார்..