இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த ஒரே தமிழன் சிவந்தி ஆதித்தன்

Image may contain: 1 person

முன்பொரு காலத்தில் தெற்கு திசை ஆண்ட மன்னர் அவர்தான்

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த ஒரே தமிழன்

தென்னக விளையாட்டு போட்டிகளுக்கும் தடகள போட்டி, கபடி போட்டிகளுக்கும் அவர் உதவியதையும் , விளையாட்டை வளர்த்த விஷயங்களையும் சொல்லியே ஆக வேண்டும்

ஆதித்தனாருக்கு பின் தினதந்தியினை தூக்கி நிறுத்தியவர் சிவந்தி ஆதித்தன் என்பதில் மாற்றுகருத்தில்லை, அதன் திராவிட ஆதரவினை இறுதிவரை நிலை நிறுத்தியவர்

இன்று அவருக்கு நினைவு நாள், ஆழ்ந்த அஞ்சலிகள்