இலங்கை தமிழருக்கு திமுக 1 கோடி நிதி
இலங்கை தமிழருக்கு திமுக 1 கோடி நிதி உதவி என ஒரே அழிச்சாட்டியம்
இலங்கை மக்கள்தொகையில் தமிழர்கள் சுமார் 20 லட்சம் வரை அதாவது ஈழதமிழர், மலையக தமிழர், தமிழ் பேசும் இஸ்லாமியர் என சுமார் 20 லட்சம் தமிழர்கள் வரை இருக்கலாம்
ஆக 1 கோடி என்பது ஒவ்வொரு இலங்கை தமிழனுக்கும் பகிரும் பொழுது அவனுக்கு கிடைக்கும் தொகை 5 ரூபாய், வெறும் 5 ரூபாய்
மிகபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நாட்டில், எத்தனை வருடம் இந்த நெருக்கடி இழுக்குமோ என திணறும் நாட்டின் மக்களுக்கு ஆளுக்கு 5 ரூபாய் கொடுப்பதெல்லாம் எவ்வளவு பெரும் உதவி?
இதுதான் முழு திராவிட மாடல்
இலங்கை தமிழர்களுக்கு உதவி என்ற பெயரில் நிதி திறட்டுவார்கள்… அதில் 1 சதவீதம் கூட அந்த மக்களுக்கு சென்று அடையாது….. இவர்கள் சொத்தை பெருக்கவே இந்த நாடகம்