இலங்கை தமிழருக்கு திமுக 1 கோடி நிதி

இலங்கை தமிழருக்கு திமுக 1 கோடி நிதி உதவி என ஒரே அழிச்சாட்டியம்

இலங்கை மக்கள்தொகையில் தமிழர்கள் சுமார் 20 லட்சம் வரை அதாவது ஈழதமிழர், மலையக தமிழர், தமிழ் பேசும் இஸ்லாமியர் என சுமார் 20 லட்சம் தமிழர்கள் வரை இருக்கலாம்

ஆக 1 கோடி என்பது ஒவ்வொரு இலங்கை தமிழனுக்கும் பகிரும் பொழுது அவனுக்கு கிடைக்கும் தொகை 5 ரூபாய், வெறும் 5 ரூபாய்

மிகபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நாட்டில், எத்தனை வருடம் இந்த நெருக்கடி இழுக்குமோ என திணறும் நாட்டின் மக்களுக்கு ஆளுக்கு 5 ரூபாய் கொடுப்பதெல்லாம் எவ்வளவு பெரும் உதவி?

இதுதான் முழு திராவிட மாடல்