கீழடி காலம் வெறும் 2500 ஆண்டுகளை ஒட்டியதே
கீழடி காலம் வெறும் 2500 ஆண்டுகளை ஒட்டியதே, அது ராமன் கண்ணன் தொடங்கி பைபிளின் ஆபிரஹாம் காலம் தொடர்ந்து வந்த காலங்களை , சிலப்பதிகார காலங்களை ஒப்பிடும்பொழுது வெகு சொற்பம்
காரணம் கிமு 2500 முதல் கிமு 2300 இடைபட்ட காலங்களில் கிரேக்க பேரரசு எழும்பியிருந்தது, கீழடி அதை ஒட்டிய கால பகுதியாய் இருத்தல் வேண்டும்
உலகிலே கீழடியில் மட்டும் தமிழன் வாழ்ந்ததாகவும் அவனுக்கு மதமில்லை என்பதெல்லாம் என்ன அபத்தமோ தெரியவில்லை
சிலப்பதிகார காலம் இதை விட தொன்மையானது, அது இந்திரவிழாவினை சொல்கின்றது, ஆரியங்காவு இயக்கி எனும் இசக்கி அம்மனை சொல்கின்றது இன்னும் எதை எல்லாமோ சொல்கின்றது
ஒரு வாதத்துக்கு கீழடியில் கிடைத்தவற்றை ஆதாரமாக எடுத்தால் கூட சிலப்பதிகாரம் பொய்யா? பொய்யான கதையினையா கலைஞர் புத்தகம் கதை சினிமா என கொண்டாடினார்?
அகத்தியர் காலமென்ன? தொல்காப்பிய காலமென்ன?
ஆழ்வார், அடியார்கள் காலமென்ன?
லேசாக திருப்பி பார்த்தாலே புலவர்களின் வரிசை பலநூறை தாண்டுகின்றது, அதில் எல்லாம் தெய்வங்கள் பெயரும் கடவுளர் பெயரும் பக்கம் பக்கமாக வருகின்றன
இவை எல்லாம் சாமிநாதய்யாரால் அச்சிக்கு வந்தவை இன்னும் காணாமல் போனவை எத்தனையோ?
தமிழனின் தொன்ம அடையாளமெல்லாம் கடலில் கிடக்கின்றன, எஞ்சிய அடையாளமே இங்கு ஆங்காங்கே தென்பட்டும் புதைந்தும் கிடக்கின்றன
இதில் கீழடியில் வெறும் 2000 ஆண்டுகள் அதாவது இயேசுநாதர் காலத்தையொட்டிய சில வகைகளை வைத்துகொண்டு கும்மியடிப்பது சரியல்ல
சரி இவ்விவகாரத்தை இப்படியும் நோக்கலாம்
நாம் முன்பே சொன்னபடி இங்கு இந்துமதத்தை அழித்து புத்தமும் சமணமும் வாழ்ந்தன
ஏன் கீழடியில் கிடைத்தவை புத்த விகார சுவராக இருந்திருக்க கூடாது, சில புத்த பிரிவுகளின் படி அவை ஏன் உருவற்ற கடவுளை சுமந்த கட்டடங்களின் இடிபாடாய் இருத்தல் கூடாது?
அப்படியாயின் தமிழனுக்கு மதம் புத்தமதம் என ஏற்பார்களா? உடனே இவர்கள் எல்லாம் நாம் புத்தர்கள், புத்தர் முன்னேற்றே கழகம் புமுக என கிளம்புவார்களா?
கிளம்பி ஈழதமிழரிடம் சென்று ஏ தொப்புள் கொடியே, நாமெல்லாம் பவுத்தர்கள் வீணாக சிங்கள ரத்தகொடியுடன் வம்பு செய்யாதே, நாமெல்லாம் புத்த இனம் என சொல்வார்களா?
முடியுமா? சொல்லட்டும் பார்க்கலாம்..
அருமையான கருத்துக்கள் தல…
காடுகளிலும், குகைகளிலும் மனிதன் வாழ்ந்த காலத்தில் அவனது மதம் என்ன?. ஒன்றுமில்லை.
எவையெல்லாம் அவனுக்கு நன்மையையும் தீமையும் செய்ததோ அவற்றையெல்லாம் அவன் வணங்கினான். அப்படி தான் சூரியன்,சந்திரன்,மழை,பாம்பு உட்பட ஏராளமான இயற்கை படைப்புகளை வணங்கினான்
இந்த இயற்கை வழிபாட்டுக்குள் இந்து மதம் என்ற ஒன்று எப்போது, எங்கிருந்து வந்தது?
ஒரு முக நூல் பக்கமும், வலை பூவும் இருக்கிறது, 100 பேர் லைக்குகிறார்கள், சால்ரா அடிக்கிறார்கள் என்பதற்காக தான் தோன்றி தனமாக அதி மேதாவி போல எதையும் எழுதாதீர்கள்.
நான் இயற்கை மற்றும் முன்னோர் வழிபாட்டுக்காரன் . இந்து அல்லன் .நன்றி
Synagogue – the building where a Jewish assembly or congregation meets for religious worship and instruction. இது யூதர்களின் ஆலயம் அல்லாமல் வேறு என்னவாம்?. இந்தியாவில் மட்டும் சென்னமங்கலம் ,பரவூர்,பூனா,பம்பாய், கொல்கத்தா இன்ன பிற தலங்களில் இருக்கும் யூத ஆலயங்களுக்கு பெயர் என்னவாம்?
பிள்ளை இல்லாத ஊரில் கிழவன் துள்ளி விளையாடினானாம் . அது போல இருக்கிறது தங்களது எழுத்துக்கள்
நான் எழுதிய 2 பின்னூட்டங்களையும் நீ வெளியிடவில்லை. முக்கியமாக உனது எந்த மொக்கை பதிவுக்கும் பின்னூட்டமில்லை. எவரும் உனது மொக்கைகளுக்கு பின்னூட்டம் எழுத்துவதில்லையா அல்லது நீ வெளியிடுவதில்லையா?
ஏதோ உனது மொக்கைகளை தினமும் சுடலையும், மோடியும், டிரம்பும் படித்து விட்டு தான் வேறு வேலையே பார்க்கிறார்கள் என்று எண்ணி கொண்டிருக்கிறாய் போலும்.
உன்னை விமர்சிப்பதை தாங்கி கொள்ள இயலாமல் அவற்றை நீ வெளியிடுவதில்லை. ஆனால் நீ மட்டும் எல்லோரையும் ஏன் விமர்சிக்கிறாய் கடைந்தெடுத்த வெண்ணை ஊம்பியே!