கூகுள் டிரான்ஸ்லேட்டில் சமஸ்கிருதம்

கூகுள் டிரான்ஸ்லேட்டில் சமஸ்கிருதம் இணைப்பு : செய்தி


திராவிட உணர்வாளர்கள் இந்த சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கூகுள் ஆண்ராய்டு போனை கடலில் எறிவார்கள், கூகுள் தளத்தை இனி தங்கள் இணையத்திலும் பயன்படுத்தமாட்டார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது