சட்டம் செய்த கடமை..
ப.சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நோக்கம்: மு.க.ஸ்டாலின்
ஆமாம் ஜெயா குற்றவாளி என அறிவிக்கபடவும், சசிகலா இன்று சிறையில் இருக்கவும் திமுக 18 வருடமாக நடத்திய வழக்குகள் எல்லாம் அரசியலே அல்ல
அவை எல்லாம் சட்டம் செய்த கடமை..
சுத்தமான இந்து இந்தியன்….