தரை மேல் நடக்க வைத்தான்
கட்சியின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
நடப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ
தரை மேல் நடக்க வைத்தான்
எங்களைத் கண்ணீரில் தவிக்க வைத்தான
கரை மேல் இருக்க வைத்தான்
எங்களை சாலைக்கு இறங்க வைத்தான்

சுத்தமான இந்து இந்தியன்….
கட்சியின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
நடப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ
தரை மேல் நடக்க வைத்தான்
எங்களைத் கண்ணீரில் தவிக்க வைத்தான
கரை மேல் இருக்க வைத்தான்
எங்களை சாலைக்கு இறங்க வைத்தான்

கல் உப்பு…
தயிரு…,
பச்சமொளகா…,
வெங்காயம்….
“பப்பு”….🤣🤣🤣🤣