திமுகவின் அல்ட்ராசிட்டி
ஏற்கனவே அங்கு நீட் எதிர்ப்பு மசோதா போன்றவை தூங்கிகொண்டிருக்கின்றது, இதுவும் அதோடு சென்று தூங்கட்டும்
திமுகவின் அல்ட்ராசிட்டி மசோதாக்களை ஆவணபடுத்துகின்றது ஆளுநர் மாளிகை

சுத்தமான இந்து இந்தியன்….
ஏற்கனவே அங்கு நீட் எதிர்ப்பு மசோதா போன்றவை தூங்கிகொண்டிருக்கின்றது, இதுவும் அதோடு சென்று தூங்கட்டும்
திமுகவின் அல்ட்ராசிட்டி மசோதாக்களை ஆவணபடுத்துகின்றது ஆளுநர் மாளிகை

நிறைய மசோதாகள் இப்படி தூங்கி கொண்டு தான் இருக்கும். கடைசியில் பழைய பேப்பர்காரனுக்கு தான் போட வேண்டும்.