மதநிந்தனை சட்டம் இதுவரை பாயாமல் இருப்பது பெரும் ஆச்சரியம்…
பகுத்தறியின் உச்சத்தில் அவர்கள் இருந்தால் பெரியாரையோ அண்ணாவையோ தோண்டி எடுத்து வைத்து பகுத்தறிவினை பரப்பட்டும்
அதை விடுத்து அத்திவரதரை ஏதாவது குறை சொல்ல பெரியார் கோஷ்டிக்கு என்ன இருக்கின்றது?
இந்நாட்டில் ஒரு சாதியினை பழித்தால் சாதிய வன்கொடுமை என சிறையில் தள்ளுவார்களாம்
இன்னொரு மதத்தை பழித்தால் சட்டம் பாயுமாம்
ஆனால் இந்த அழிச்சாட்டிய திராவிட கடவுள்மறுப்பு கும்பல் மேல் மதநிந்தனை சட்டம் இதுவரை பாயாமல் இருப்பது பெரும் ஆச்சரியம்…