முத்துபல்லக்கில் ஏறிய பகுத்தறிவு
ஈரோட்டு ராமசாமி பல்லக்கில் ஏற்றபட்டதாகவும், அது பலமுறை நடந்ததாகவும் சில தரவுகள் தெரிவிக்கின்றன ஆதாரம் இதோ
http://vaettoli.blogspot.com/2018/07/blog-post_39.html
சுத்தமான இந்து இந்தியன்….
ஈரோட்டு ராமசாமி பல்லக்கில் ஏற்றபட்டதாகவும், அது பலமுறை நடந்ததாகவும் சில தரவுகள் தெரிவிக்கின்றன ஆதாரம் இதோ
http://vaettoli.blogspot.com/2018/07/blog-post_39.html
We would like to show you notifications for the latest news and updates.
இவர்கள் எது வேண்டும் செய்யலாம்.. மனிதன் விரும்பி சுமக்கிறான். இறந்த பின் அப்பாவை மகன் காடு வரை சுமக்கின்றான்… அதை வேண்டாம் என்று சொல்வார்களா?…திடீர்னு இவங்களுக்கு எங்கிருந்து பல்லக்கு தூக்குறவங்க மேல இவ்ளோ அக்கறை வந்தது ?.
விருப்பப்பட்டவன் தூக்கறான். இல்ல, தள்ளிநின்னு வேடிக்கை பாக்குறான். ரோட்ல போறவன சவுக்கால அடிச்சு இழுத்துட்டு வந்து, “பல்லக்க தூக்குடா” ன்னு, சொல்லலையே !.சிவலிங்கம் எது.. செக்கு எது என வித்யாசம் தெரியாமல் எந்த பிரச்சனை திசை திருப்ப. இன்னும் ஓரு ஆண்டு கூட தாங்காது இந்த அரசு…