வேலைக்காரன் : குறுவிமர்சனம்

download-1.jpg

காந்தி, நேரு,காமராஜர் எல்லாம் நாட்டுநலன், மக்கள் பொறுப்பு எல்லாம் நிறைய‌ பேசி வீணாக போய்விட்ட தேசத்தில், இவைகள் எல்லாம் சினிமாவில் பேசி சம்பாதிக்கவேண்டியது என என்றோ கண்டுகொண்டது தமிழகம்

அப்படி வேலைக்காரன் என்ற படத்திலும் தமிழ்சினிமாக்காரர்கள் பேசியிருக்கின்றார்கள் என்கின்றது படம் பார்த்தவர்களின் விமர்சனம்.

இதிலும் வழக்கம்போல் சம்பாதிப்பார்களா என்பது விரைவில் தெரியும்