ஸ்டெர்லைட்டுக்கு நான் அமைச்சரா அனுமதி கொடுத்தேனா? : ராஜா

Image may contain: 1 person, close-up

“ஸ்பெக்ட்ரம்ல இருந்து இப்போதானடா வெளிவந்தேன்

அதுக்குள்ள ஸ்டெர்லைட்டுக்கு நான் அமைச்சரா அனுமதி கொடுத்தேன்னு உண்மைய உடைக்கிறானுகளே., அடுத்த செயல் தலைவர்னு சந்தோஷமா இருந்தனே, எல்லாம் போச்சா?

என் தலைவன் இருந்தால் நான் தலித் என்பதால் பழிவாங்கபடுகின்றேன் என திருப்பிவிடுவார், இந்த செயல் அதையும் சொல்லமாட்டார்”