அம்பேத்கர் கொள்கையினை மோடி பின்பற்றுவது பற்றி தங்களோடு விவாதம் செய்ய விடுதலை சிறுத்தைகள் வரட்டும் என வரவேற்கின்றார் பாஜக அண்ணாமலை

ஆனால் சிறுத்தைகள் வரமறுக்கின்றன என்பதில் தெரிகின்றது அவர்களின் போலி பவுத்த கொள்கைகள்..