இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் தமிழகம் 3வது பெரிய மாநிலமாக திகழ்கிறது- மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இதென்ன முதலிடத்தில் இருந்து 3ம் இடத்துக்கு வந்துவிட்டது? இதில் முதல்வர் பெருமிதம் வேறு அடைகின்றார்?
சுத்தமான இந்து இந்தியன்….
இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் தமிழகம் 3வது பெரிய மாநிலமாக திகழ்கிறது- மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இதென்ன முதலிடத்தில் இருந்து 3ம் இடத்துக்கு வந்துவிட்டது? இதில் முதல்வர் பெருமிதம் வேறு அடைகின்றார்?
இதுவும் ஓரு sixer உருட்டு. இப்படியே இன்னும் நான்கு வருடங்கள் சொல்லி மக்களை திசை திருப்பி இவர்கள் no.1 ஆக மாற வேண்டியது… இது தான் திராவிட மாடல்