பிரம்மன் கர்வத்தில் நிற்கும் நேரம்…

Image may contain: 1 person, smiling, close-up

வானலோகத்து தேவதைகளை தன்

ஒற்றை புன்னகையால் தலைவி தோற்கடிக்கும் தருணம்

இதனை விட அழகாக யார் படைக்கமுடியும் என

பிரம்மன் கர்வத்தில் நிற்கும் நேரம்…

எக்காலமும் மானிட சாதியின் மிக சிறந்த புகைபடம் இதுவேதான்