மாவீரன் சதாமினை பற்றிய பதிவுகள் இங்கே இருக்கின்றன
மாவீரன் சதாமினை பற்றிய பதிவுகள் இங்கே இருக்கின்றன, விரும்பியவர்கள் படிக்கலாம்
ஆச்சரியமாக விருமாண்டி சினிமாவிற்கும் அவனுக்கு நெருங்கிய கதை தொடர்பு உண்டு. அங்கே தண்ணீர் என்றால் இங்கே எண்ணெய்
கொத்தாள தேவன் இடத்தில் அமெரிக்காவும், நல்லம்ம நாயக்கர் இடத்தில் ஈரானையும் கமலஹாசன் இடத்தில் சதாமினையும் வைத்தால் அரேபிய விருமாண்டி ரெடி