தீ விபத்து
தஞ்சாவூர் அருகே நடந்த தீ விபத்தினை தொடர்ந்து சென்னை அரசு மருத்துவமனையிலும் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருப்பது மிகபெரிய ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம்
இந்து தர்மம் இதை பஞச பூதங்களின் கோபம் என சொல்லும்
தர்மம் நிலை குலையும் பொழுது பஞ்சமா சக்திகளில் ஏதோ ஒன்று இப்படி எழுந்து எச்சரிக்கும் என்பார்கள், அப்படி கோபாக்னி எழுந்தது போல்தெரிகின்றது
இதெல்லாம் எச்சரிக்கை, மிகபெரிய எச்சரிக்கை. யாருக்கோ இந்த பிரபஞ்சம் அடித்து சொல்லும் எச்சரிக்கை என்பார்கள் ஆன்மீகவாதிகள்
தமிழகம் முழுக்க தீயணைப்பு வசதிகளும், தீபிடித்தால் எப்படி வெளியேறுவது எனும் வழிகளும் பயிற்சிகளும் ஒவ்வொருவரும் வீட்டிலும் வேலையிடத்திலும் பொது இடத்திலும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று, அதைஇப்பொழுது மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தி கொள்ளலாம்
தமிழக விடியாக்ல் அரசுக்கு தான் எச்சரிக்கை