கூகுள் டிரான்ஸ்லேட்டில் சமஸ்கிருதம்
கூகுள் டிரான்ஸ்லேட்டில் சமஸ்கிருதம் இணைப்பு : செய்தி
திராவிட உணர்வாளர்கள் இந்த சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கூகுள் ஆண்ராய்டு போனை கடலில் எறிவார்கள், கூகுள் தளத்தை இனி தங்கள் இணையத்திலும் பயன்படுத்தமாட்டார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது
ஆனாலும் வெகு கிண்டல்… விடியலை கிண்டல் செய்யவில்லை என்றால் அன்றைய பொழுது போகாது. எங்களுக்கும் அந்த நாள் விடியாது. தமிழும் தானே இருக்குது…. தீ குளித்தலும் குளிப்பார்கள்… இல்லை எந்த காரணத்திற்கு தீ குளித்து மண்டர்களோ அதை இதற்கு சாதகமாக பயன் படுத்தி கொள்வார்கள்.