இந்துஸ்தான ஞான தந்தை
இந்த உலகம் பெரும்பாலும் சுயநலமானது தன் வீடு , தன் சொத்து, தன் வருமானம், தன் அதிகாரம், தனக்குஎது நல்லது என பெரும்பான்மையோர் வாழும் பூமி இது தன்னையும் தனக்கு வேண்டியதையும் தவிர எதையும் தேடாமல் கிணற்று தவளையாக சுயநல வாழ்வை மானிடர் வாழும் இயல்பில் ஒரு கட்டத்தில் பொதுநலம் சரியும், அறியாமை ஓங்கும், உன்ண உணவும் தங்கும் இடமும், கொஞ்சம் செல்வமும் போதும் அதுதான் வாழ்வு என முடங்கும் இனம் அறியாமையில் சிக்கும் அவர்களுக்கு ஆட்சி […]