அகத்தியர் திருமகள் துதி : 07
அகத்தியர் திருமகள் துதி : 07 ” என்று தமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும்இருநிலத்தில் இறைஞ்ச லோடும்நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய்இத்துதியை நவின்றோர் யாரும்பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவோர்ஈங்கிதனைப் பொறித்த ஏடுமன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதருதவ்வை அவன் மருவல் செய்யாள்” ” இந்தப் பாடல்களை அதாவது மேற்சொன்ன ஆறு பாடல்களையும் அகத்திய முனி பாடியபின் அன்னை மகாலட்சுமி, கோலாப்பூர் மகாலட்சுமி அவருக்கு காட்சி கொடுத்தாள். தமிழ் செய்த குறுமுனியான அகத்தியன் தன் மனைவியோடு அவளை தரையில் வீழ்ந்து வணங்கினார். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த […]