பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கமலஹாசனின் விஸ்வரூபம் டெரெய்லர் வந்தாயிற்று

கமலஹாசனின் விஸ்வரூபம் டெரெய்லர் வந்தாயிற்று அவருக்கு அக்காலம் முதலே இது ஒரு சிக்கல், ஏதாவது ஒரு கும்பல் கமலஹாசன் சிக்கமாட்டானா என அலைந்துகொண்டே இருக்கும் அவர் படத்தை நடன கலைஞர்கள் ஒரு காலத்தில் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்து குற்றம் கண்டுபிடித்தார்கள் பின் கலாச்சார காவலர்கள் அலசி ஆராய்ந்தார்கள் அதன் பின்பு டாக்டர் கிருஷ்ண்சாமி அந்த பொறுப்பினை குத்தகைக்கு எடுத்திருந்தார் இப்பொழுது இஸ்லாமிய அமைப்புகள் எடுத்திருக்கின்றன‌ அநேகமாக டிரெய்லரை இப்பொழுது அக்கு வேறு ஆணிவேராக பிரித்து எந்த […]

இன்று நாட்டிய பேரோளி பத்மினிக்கு பிறந்த நாள்

அந்த கேரள‌ சகோதரிகள் மூவருமே பரதநாட்டியத்தை கசடற ஆட கற்றவர்கள், அன்றைய கேரளம் அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம், அந்த திருவனந்தபுரத்தில் மன்னரின் மாளிகை உட்பட பல முக்கிய இடங்களில் அவர்கள் நடனம் அரங்கேறியது அதில் மூத்தபெண் பத்மினி செல்லமாக பப்பி, அவரின் மாமா ஒருவர் அவரை தத்தெடுத்திருந்தார், அவர் பெரும் பணக்காரர் என்பதால் அன்றே மும்பை சென்னை என அவர்கள் சுற்றி கொண்டிருந்ததால் மும்பையில்  14 வயதில் இந்தி சினிமாவிலும் அந்த பெண் நடித்திருந்தாள் அவரின் நடன […]

திறமையான ஒருவனை அரசு கண்டெடுத்து பக்கத்தில் வைத்தால் அது சட்ட விரோதம்

எட்டுவழி சாலையில் இவ்வளவு தீர்மானம் காட்டும் பழனிச்சாமி, அந்த சேது சமுத்திர திட்டத்திலும் வேகம் காட்டினால் என்ன? சாலைகள் நாட்டிற்கு மகா அவசியம், ஆனால் இப்பொழுது சேலத்திற்கு தரமான‌ சாலைகள் இருக்கின்றன, அவற்றையே விரிவுபடுத்தினால் போதுமானது என்கின்றார்கள் அதைவிடுத்து விளைநிலம் வழியே 8 வழிச்சாலை போட்டே தீருவேன் என்றால் என்ன அர்த்தமோ தெரியவில்லை இவ்வளவிற்கும் சேலம் பக்கம் துறைமுகம் போன்ற விஷயங்களுமில்லை, பின்னர் ஏன் அடம்? மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு, தனியார் நிறுவனங்கள் மற்றும் […]

டிரம்ப் கிம் சந்திப்பு இன்று

  ஒரு வழியாக டிரம்பும் கிம்மும் சந்தித்தாயிற்று கிம்மின் தாத்தா காலத்து சண்டை இது, 60 ஆண்டுகளுக்கு பின் இப்பொழுதுதான் இரு நாடுகளும் கை குலுக்கி இருக்கின்றன‌ இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும், வடகொரிய மக்கள் நவீன உலகோடு கலக்கட்டும் உலகின் அமைதி கிழக்கே இருந்து விடியட்டும்… பாஷா படத்தில் மார்க் அண்டனியும் பாஷாவும் சந்திக்கும் முன்னால் இருவரின் அடியாட்களும் ஓடி ஓடி சென்று பாதுகாப்பு செய்வார்கள் அல்லவா? அப்படி சிங்கப்பூரில் டிரம்ப் ஆட்களும் கிம் ஆட்களும் […]

பழனிச்சாமி அரசு குறிவைத்திருப்பது ஜெயா டிவியினை

பழனிச்சாமி அரசு குறிவைத்திருப்பது ஜெயா டிவியினை . அதுதான் புல்டோசர் கணக்கில் பழனிச்சாமி அரசு மீது மண் வாரி தூற்றுகின்றது அதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் புதியதலைமுறை டிவியினை மிரட்டுகின்றார்கள். இங்கு அடித்தால் அங்கு அடங்கும் என்ற கணக்காக இருக்கலாம் நிச்சயம் இம்மாதிரி நடவடிக்கைகள் பிரபாகரனுக்கு ஆதரவாக தந்தி டிவியில் சைமன் பேசும் பொழுதும் இன்னும் பல டிவிக்கள் அப்பட்ட தேசவிரோத நிகழ்ச்சி நடத்தும்பொழுதும் செய்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை காரணம் ஜெயாவிற்கு அரசியல் கணக்கு இருந்தது, […]

அண்ணே தமிழ்நாட்டு அரசியல் எங்கே போகுது?

அண்ணே தமிழ்நாட்டு அரசியல் எங்கே போகுது? 1960களில் இருந்து இந்திய தேசியத்தில் இருந்து விலகி ஒருமாதிரி சென்ற தமிழகம் இப்பொழுது தேசியத்திற்கு திரும்ப முடியாமலும் அதே நேரம் சரியான திராவிட தலமை இல்லாததாலும் மகா குழப்பத்தில் இருக்கின்றது அதனால் தேசிய பாதையில் இணையவும் முடியவில்லை, திராவிட தலைவர்களும் சரியில்லை, திராவிட வழியும் தெரியவில்லை தனிநாடு கோரவும் முடியாது இப்படி ஏக சிக்கலில் என்ன செய்வதென்றே தெரியாமல் மகா குழப்பத்தில் நிற்கின்றது வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ-சீமானை […]

சல்மான்கானை சொல்ல சதி : பரபரப்பு செய்தி

சல்மான்கானை சொல்ல சதி : பரபரப்பு செய்தி இரு நாட்களுக்கு முன்புதான் மோடியினை கொல்ல சதி என செய்திகள் வந்தன, இப்பொழுது சல்மான் கானுக்கு மிரட்டலாம் ஆக கொஞ்ச நாட்களாக இந்தியாவில் கலவரமில்லை, பெரும் வன்முறை இல்லை என்ற குறையினை களைய பெரும் திட்டத்தை யாரோ தீட்டிகொண்டிருக்கின்றார்கள் தேசம் சவாலான நேரத்தை கடந்துகொண்டிருக்கின்றது, எதற்கும் எல்லோரும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.  

இந்த மகா அற்புத அழகு யாருக்கு சாத்தியம்?

பட்டை தீட்டபடாத வைரம் என்பது இதுதான், ஆம் தலைவி மேக் அப் இல்லாமல் இருக்கும் அற்புதமான தருணம் இந்த மகா அற்புத அழகு யாருக்கு சாத்தியம்? நமக்கு எழும் கேள்வி எல்லாம், தலைவியே இவ்வளவு அழகு என்றால் அவரை படைத்த கடவுள் எவ்வளவு அழகாக இருப்பார்? ஆக கடவுளை தேடும் ஆன்மீக ஞானத்திற்கும் தலைவியே வழிகாட்டி என்பதில் சங்கம் பெருமை கொள்கின்றது  

இந்திய கால்பந்து ஆட்டக்காரர் சுனில் சேத்ரி நன்றாக ஆடுகின்றார்

இந்த சுனில் சேத்ரி நன்றாக ஆடுகின்றார், பாட்டியா விஜயன் வரிசையில் இந்திய ஆட்டக்காரர் அதற்காக மெஸ்ஸி, ரொனால்டோ அளவு ஒப்பிடுவதெல்லாம் அபத்தம் அவர்கள் கோல் அடித்தது எல்லாம் மாபெரும் ஜாம்பவான்கள் நிரம்பிய அணிகள், அவர்களிடம் ஒரு கோல் அடிப்பதே பெரும் பாடு ரொனால்டோ, மெஸ்ஸி எல்லாம் அந்த வகை சுனில் சவுத்திரி மோதிய அணிகளுடன் அவர்கள் மோதியிருந்தால் இந்நேரம் அவர்கள் கோல் கணக்கு பல ஆயிரங்களை தாண்டி இருக்கும் ஆனால் சவுத்திரி தலை சிறந்த இந்திய ஆட்டக்காரர் […]

எழுத்தாளர் சவுபா என்பவருக்கு மாபெரும் துயர முடிவு ஏற்பட்டிருகின்றது

எழுத்தாளர் சவுபா என்பவருக்கு மாபெரும் துயர முடிவு ஏற்பட்டிருகின்றது குடிகார மகனை கொன்ற வழக்கில் அவர் சிறையில் இருந்தவர், செத்தும் விட்டார். பெரும் சோகம் இது நிச்சயம் நல்ல எழுத்தாளன் என்பவன் இளகிய மனமுள்ளவன், அந்த மனமே அவனை மிக சிறந்த படைப்புகளை உருவாக்க வைக்கும், வரலாறு கண்ட உண்மை இது ஆனால் அந்த மனம் பெரும் நெருக்கடிகளை சிந்தனையில் வாழ்வில் சந்திக்கும், சாதரண நெருக்கடிகளை விட எழுத்தாளன் சந்திக்கும் நெருக்கடி மிக அதிகம் பணம், அந்தஸ்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications