கிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்
கோவணம் கூட இன்றி அந்தரத்தில் உயிர்விட்டார் இயேசு, அவர் 4 காசு சம்பாதித்ததாக செய்தி இல்லை அவரின் சீடர்கள் சொந்தமாக தொழில் செய்துகொண்டே சபையினை கால்நடையாக நடந்து வளர்த்தனர், நல்ல உடை கூட இல்லை அடிபட்டு உயிர்விட்டு அவர்கள் வளர்த்தது கிறிஸ்தவம் இங்கே ஏதோ வெள்ளைக்காரன் பரம்பரை போல கோர்ட் சூட் போட்டுகொண்டு , பெரும் பணக்காரர் போல பல்கலைகழகம் நடத்திகொண்டு இருக்கும் இவர்கள் கிறிஸ்தவ போதகர்களாம் நம்பிகொள்ளுங்கள் அதிலும் டி.ஜி.எஸ் தினகரன் இறந்த அன்று அவரை […]