அந்த பெயரை மொத்தமாக அழிக்க வந்திருக்கும் படம் காலா
மும்பை அன்று சிறு தீவுகள் தொகுப்பு, மராட்டிய அரசர்களிடமிருந்து போர்த்துகீசியர் கைக்கு சென்றது பின்பு ஏதோ ஐரோப்பிய அரச திருமண சம்பந்த விவகாரத்தில் அது பிரிட்டனுக்கு வந்தது, பிரிட்டன் அந்த மீன்பிடி தீவினை வணிக மையமாக மாற்றியது பம்பாய், ஹாங்காங், பினாங் எல்லாம் வெள்ளையனின் அந்த வகையறா. மராட்டிய பகுதியில் பருத்தி அபாரமாக விளைய மும்பையில் மில்கள் வந்தன, அதற்கு தொழிலாளர்கள் தேவைபட்டனர் மில் முதலாளிகள் எல்லாம் பார்சி, குஜராத்திவம்சம் என்றே இருந்தது 1900களிலே தென்னகத்தில் விவசாயம் […]