சரி ரஞ்சித் என்ன சொல்ல வாராரு?
“அண்ணே, உங்க உறவே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், நீங்க சாதிவெறி பிடிச்சவரு, உங்க மனசெல்லாம் வஞ்சகம் அப்படி என்னடா பண்ணிட்டேன் ரஞ்சித் ஒரு தலித்னு அவர ஒருமாதிரி எழுதுறீங்க, அதுனாலதான் அவர் படம் உங்களுக்கு பிடிக்கல்ல, தலித் எது செஞ்சாலும் உங்களுக்கு பிடிக்காது டேய் இளையராஜா தாழ்த்தபட்டவர் அவர் பாட்டு யாருக்கு பிடிக்காது? நடிகர் பார்த்திபன் மாதிரி கலைஞர்களை ஏதாவது யாராவது சொல்றாங்களா? இதெல்லாம் அவங்க அவங்க கொடுக்குற பில்டப்பில வாங்கி கட்டிக்கிறது அண்ணே இல்லண்ணே, தலித் […]