பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முதல்வர் பதவி விலகும்வரை சட்டப்பேரவை நிகழ்வுகளில் தி.மு.க. பங்கேற்காது – மு.க.ஸ்டாலின்

பிரிட்டனில் இலங்கை தமிழ்பெண் மேயராக தேர்வு : செய்தி. இது என்ன அநியாயம்? பிரிட்டனுக்கு யாரும் வரலாம் வாழலாம், ஆனால் ஆளும் உரிமை பிரிட்டானியருக்குத்தானே உண்டு? இதுதானே தமிழ் தேசிய சித்தாந்தம் இதை எப்படி அனுமதிக்கலாம் உடனே தமிழ்தேசிய வாதிகளும், பாரதிராஜா கோஷ்டியும் அப்பெண்ணை பதவிவிலக கோர வேண்டும் தமிழனை தமிழன் ஆளட்டும், பிரிட்டனை பிரிட்டானியர் ஆளட்டும். முதல்வர் பதவி விலகும்வரை சட்டப்பேரவை நிகழ்வுகளில் தி.மு.க. பங்கேற்காது – மு.க.ஸ்டாலின் ஆட்சியினை கவிழ்க்கும் வித்தை தெரியாது, வேறு […]

ஸ்டெர்லைட்டுக்கு பிறகு … மீதம் இருப்பது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி …..

ஸ்டெர்லைட் மூடபடுவதாக அரசு அறிவித்தாயிற்று, கடந்த 1 மாத காலமாகவே அது இயங்கவில்லை , பராமரிபிற்காக நிறுத்தபட்டிருந்தது இனி மொத்தமாக மூடபடும் அதற்குள், ஒரு கம்பெனி மூடபடுவது சாதாரண விஷயமா? எங்கெல்லாம் இருந்து ஆணைகள் வரவேண்டும் தெரியுமா? உச்சநீதிமன்றம் எல்லாம் அவர்களை கைவிடாது என பல அழுகுரல்கள் இதெல்லாம் யாருக்கு தெரியாது பல துறைகளில் இருந்து ஆணைவரத்தான் வேண்டும், அதற்கு அரசு முதல் ஆணையினை பிறப்பிக்க வேண்டும் அரசு பிறப்பித்தபின்பே ஒவ்வொரு துறையும் களத்தில் இறங்கும், இனி […]

தமிழகத்தில் புத்தரை மறந்துவிட்டார்கள்

அது இன்றைய நேபாளமும் இந்தியாவும் சார்ந்த பகுதிகள், அன்றும் இன்றும் அங்கு இந்துமதமே பிராதனம், இந்துமதத்தின் இதயமே இன்றும் அங்குதான் இருக்கின்றது, தமிழ்கடவுள் முருகனே அங்கிருந்துதான் பழனிக்கு பறந்ததார் , பின் அகத்தியனும் வந்தார். அதற்காக இவர்களை வந்தேறிகள் என சொல்லிவிட கூடாது, வந்தேறி என்பதற்கு இப்பொழுது தமிழகத்தில் வேறு வார்த்தை, அவர்களுக்கு பிடிக்காதவர்கள் அல்லது ஆதரவு தாராதவர்கள் எல்லாம் வந்தேறிகள். அந்த நேபாள‌ நாட்டின் இளவரசனாக 2600 ஆண்டுக்கு முன் புத்தர் பிறந்தார், பிறந்தவுடன் அரண்மனை […]

“நம்ம உடம்புதான் நமக்குப் பெரிய ஆயுதம்…” : காலா வசனம்

“நிலம் உங்களுக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை..” : காலா வசனம் அதெல்லாம் முதல் உலகபோருக்கு முந்தைய காலம், இப்பொழுதெல்லாம் நிலம் எல்லோருக்குமே பணம நிலம் இப்பொழுது யாருக்கும் அதிகாரமும் அல்ல, வாழ்க்கையும் அல்ல மாறாக பணம்.. பாலஸ்தீனியர், திபெத்தியர், பாகிஸ்தானிய காஷ்மீரிகள் போன்றவர்களை தவிர‌  “நம்ம உடம்புதான் நமக்குப் பெரிய ஆயுதம்…” : காலா வசனம் பெண் உளவாளிகளை விபசாரத்திற்கு கூட தயாராக இருக்கும் படி சில உளவு நிறுவணங்கள் கொடுக்கும் பயிற்சி இது. சன்னிலியோன் பழைய‌ […]

மாபெரும் வெற்றி உண்டென்றால் ஸ்டெர்லைட்டை மூட வைத்திருப்பது

ஒரு வழியாக தமிழ்நாடு தன் இரண்டாம் பெரும் வெற்றியினை பெற்றுவிட்டது, ஜல்லிகட்டுக்கு பின் மக்களுக்கு ஒரு மாபெரும் வெற்றி உண்டென்றால் இந்த ஸ்டெர்லைட்டை மூட வைத்திருப்பது ஆம், ஸ்டெர்லைட்டை மூடுவதாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தாயிற்று, இனி ஸ்டெர்லைட் நீதிமன்றம் அது இது என சுற்றிவந்தாலும் இயங்குவது சாத்தியமில்லை பலியான 13 பேருக்கும் அஞ்சலி செலுத்திவிட்டு ஸ்டெர்லைடை பூட்டலாம், அந்த 13 பேருக்கும் நினைவு தூண் ஒன்றை நிறுவி வருடா வருடம் அஞ்சலி செலுத்தலாம் அவர்களின் தியாகம்தான் […]

பாஜக ஆட்சியில் யானை கூட ஒருமாதிரி அலைகின்றது

பாஜக ஆட்சியில் பாலியல் பலாத்காரம் அதிகரித்தது என்ற சர்ச்சை இன்னும் ஓயவில்லை அதற்குள் சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்து கொடூர கொலை செய்திருக்கின்றது, யானைக்கு மதம் எப்பொழுது பிடிக்கும் என்பது எல்லோரும் அறிந்தது ஆக பாஜக ஆட்சியில் யானை கூட ஒருமாதிரி அலைகின்றது     ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார் : செய்தி எதற்கு? சரியாக சுட்டார்களா? இல்லை சொதப்பினார்களா என பார்த்து மத்திய அரசுக்கு அறிக்கை தெரிவிக்கவா? ஆனாலும் ஆளுநருக்கு […]

அமெரிக்க அடிவருடிகளுக்கும் மறுபடியும் முறுகுகின்றது

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் முறுகுகின்றது என்றால், கத்தாருக்கும் அமெரிக்க அடிவருடிகளுக்கும் மறுபடியும் முறுகுகின்றது கத்தாருக்கு சவுதிக்கும் பொருந்தவில்லை, கத்தார் என்றல்ல எந்த நாட்டு அரசன் எண்ணைய் பணத்தை தனக்காக அல்லாமல் மக்களுக்கு செல்வழிப்பானோ அவனை சவுதிக்கு பிடிக்காது காரணம் தன் நாட்டு மக்களும் அப்படி ஆசைபட்டால் என்னாவது? இப்படி தொடர்ந்த சிக்கல் கொஞ்சநாளாக அமைதியாக இருந்தது, இப்பொழுது கத்தார் சவுதி நாட்டு பால் கூட உள்ளே வரகூடாது, சவுதி மட்டுமல்ல அவர்கள் கூட்டாளியான எகிப்து, ஐக்கிய அரபு உற்பத்தி […]

அதே வழி..

தூத்துகுடிக்கு சென்று ஆறுதல் சொல்ல வேண்டியவர், எங்கு என்ன செய்துகொண்டிருக்கின்றார் பார்தீர்களா? முன்பு எம்ஜிஆர் வழியில் நான் என சொன்னது இதுதான் 1964ல் இந்தி எதிர்ப்பில் 64 பேர் பலியாகி இருக்க, ராமசந்திரன் கோவாவில் ஜெயலலிதாவோடு ஆடிகொண்டிருந்தார் அதே வழி..

ராகுல் நல்ல முடிவினை சொல்லட்டும்

இந்த 69 பேர் இனி 69 ஆயிரம், 69 லட்சம், 69 கோடியாக உயர்ந்து இந்திய காங்கிரசே தலைவி பின்னால் வருவதற்கு முன்னால் ராகுல் ஏதாவது செய்தால் நல்லது இல்லாவிட்டால் தலைவி மாபெரும் சக்தியாக உருவெடுத்து ஆட்சியில் அமர்வார், அதை தடுக்க முடியாது. அத்தோடு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பாஜக போல ஆகிவிடும் ஜூன் 12ல் எங்கள் தலைவி ஐரோப்பாவினை அலற வைத்துவிட்டு தமிழகம் வருவார் அதற்குள் ராகுல் நல்ல முடிவினை சொல்லட்டும் இல்லாவிட்டால் திருநாவுக்கரசரால் […]

இன்று என்.டி ராமராவின் பிறந்த நாள். அவரின் அரசியல் வேறுவகை

இந்த ராமசந்திரன் எனும் நடிகர் தமிழகத்தை கெடுத்தார், அவரை பார்த்து ஆந்திரமும் கெட்டது அந்த ராமராவ் என்வரின் ஒரே பலம் கண்ணன் வேடம். அந்த வேடம் மட்டும் போட்டுவிட்டால் சாட்சாத் கண்ணணாகவே கண்முன் நிற்பார். ஆந்திரம் அவரிடம் அப்படித்தான் மயங்கியது அப்படியே ஆட்சியினையும் பிடித்தார், தெற்கே ஆட்சியினை பிடித்த இரண்டாம் நடிகர் அவர்தான் ஆனால் காங்கிரசுக்கும் அவருக்கும் பெரும் போட்டி ஆயிற்று எனினும் மும்முறை அவரே முதல்வரானார். அவரை எப்படி வீழ்த்த என பல முயற்சிகள் நடந்தன‌ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications