அப்படி ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்?
அண்ணே உங்களுக்கு ஒண்ணுமே தெரியல்ல, இவ்வளவு அப்பாவியா இருக்காதீங்க ஆபத்து, அந்த பிராமணாலதான் ஈழத்துல அப்படி அழிச்சி போச்சி நம் இனம், வாங்க வந்து விளக்கு ஏந்தி அஞ்சலி செலுத்துங்க அப்படி என்னடா நடந்துட்டு? அப்படி ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்? அண்ணே நீங்க பிராமணனுக்கு சப்போர்ட் பண்றீங்க, அவனுக பொல்லாதவனுக. இப்ப கூட பாருங்க இந்திய ராணுவத்துல ஒரு பிராமணும் இருக்க மாட்டான், சாக மட்டும் அடுத்தவன் வேணும் அவனுக்கு. அப்படித்தான் இலங்கையில நம் இனத்தையும் […]