கூத்தாடி கூட்டம் என்பது சரியாக இருக்கின்றது
அது கூத்தாடி கூட்டம் என்பது சரியாக இருக்கின்றது காவேரி முதல் ஏராளமான விஷயங்களில் தோற்று கொண்டிருக்கும் பழனிச்சாமியினை பதவி விலக சொல்லாமல், அந்த விஷாலை பதவி விலகு என கோஷமிட்டு கொண்டிருக்கின்றார்கள் எஸ்.வீ சேகரை என்பவர் இங்கு காட்சி அளித்தார், அங்கு காட்சி அளித்தார் என பலர் பேசிகொண்டிருக்கின்றார்கள், திடீரென பகிரங்கமாக மேடையிலே காட்சி அளித்தார் என்கின்றார்கள் ஆனால் கைது செய்யுமுன் மறைந்துவிடுகின்றாராம், ராமாயணத்து இந்திரஜித்தன் வகையறா போலிருக்கின்றது இப்படித்தான் அன்புசெழியனை தேடினார்கள், அவரோ அமைச்சர் வீட்டு […]