மறுபடியும் தன் சர்ச்சை பேச்சில் சிக்கிவிட்டார் திரிபுரா முதல்வர்
மறுபடியும் தன் சர்ச்சை பேச்சில் சிக்கிவிட்டார் திரிபுரா முதல்வர் இவரையும் மதித்து தாகூர் விழாவில் பேச அழைத்திருக்கின்றார்கள் மனிதர் சென்று என்ன சொல்லியிருக்கின்றார் என்றால் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக தன் நோபல் பரிசையே திரும்ப கொடுத்தார் தாகூர் என அளந்துவிட்டிருக்கின்றார் தாகூர் நோபல் பரிசை கொடுக்கவில்லை, ஜாலியன் வாலாபாக் படுகொலையினை மறைக்க தாகூருக்கு வீரகவிஞன் எனும் பட்டம் கொடுக்க முயன்றபொழுது அதை மறுத்தார் காரணம் வாங்கியிருந்தால் வீரவணக்கம் செலுத்தும் நிலை வந்திருக்கும் இதனால் அவர் அந்த விருதை […]