மகாதீர் மலேய தமிழருக்கு துரோகம் இழைத்தார்
“அண்ணே உங்களுக்கு தெரியாது, மகாதீர் மலேய தமிழருக்கு துரோகம் இழைத்தார் அப்படியா? ஆமாண்ணே, அங்க உள்ள இந்தியர் எல்லாம் நம் அருணா கயிற்று கொடி, ஈழ தமிழர் தொப்புள் கொடி. இங்கெல்லாம் தமிழருக்குரிய உரிமை மறுக்கபடுது ஏன் அப்படி? அண்ணே அவங்க அங்க பொறந்த தமிழர், எல்லா உரிமையும் கேட்க அவங்களுக்கு உரிமை இருக்கு, ஆனா மகாதீர் மலாய்மக்களுக்கு மட்டும்தான் நிறைய கொடுத்தாரு ஓஓ மலேசிய தமிழன் அங்க பொறந்தவன், சரி இந்தியா பிராமின்? அண்ணே அவங்க […]