ஷோபா, தமிழக திரையுலகம் மறக்கமுடியாத பெயர்
அபூர்வமாக வரும் நல்ல நடிகைகளில் நிச்சயம் அவருக்கு இடமுண்டு, மகா அற்புதமான திறமை அவருக்கு இருந்தது தன் மிகசிறந்த படங்களில் நடித்தபொழுது அவருக்கு வயது வெறும் 16தான், அப்பொழுதே தேசிய விருதினை அனாசயாக தட்டி சென்றவர் ஷோபா, தமிழக திரையுலகம் மறக்கமுடியாத பெயர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குறுகிய காலமே நடித்தாலும், காவிய படங்களில் தன் முத்திரையினை ஆழ பதித்துவிட்ட நடிகை அவரது திறமையில் தென்னக மொழிகளில் எல்லாம் அந்த 17 வயதிற்குள்ளேயே 100 படங்களை நெருங்கிய […]