குஜராத்தில் 5000 விவசாயிகள் சாகும் உத்தரவு வழங்க போராட்டம்
குஜராத்தில் 5000 விவசாயிகள் சாகும் உத்தரவு வழங்க போராட்டம் : செய்தி இந்த செய்தி தமிழக மீடியாக்களில் வரவில்லை, காரணம் இப்பொழுது பினாமி ஆட்சி, பிற்காலத்தில் நேரடி ஆட்சி(!) அது இல்லாவிட்டால் இதே பினாமி ஆட்சி என முடிவில் இருக்கும் பாஜகவின் கரங்களுக்கு மீடியாக்களும் கட்டுபடுகின்றன நிம்மி ஆண்டி விஷயத்திலே அது தெரிகின்றது குஜராத்தில் இந்த விவசாயிகளுக்கு என்ன சிக்கல் என்றால் , நீர் பிரச்சினை கடன் பிரச்சினை அல்ல மாறாக நிலமே பிரச்சினை அவர்களின் நிலங்களை […]