பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இனிய விஷூ வாழ்த்துக்கள்

  தமிழனுக்கு தை மாதம்தான் புத்தாண்டு, சித்திரை என்பது வசந்தகாலத்தை வரவேற்கும் விழா என அறியபடலாமே தவிர புத்தாண்டு என்பதை எல்லாம் ஏற்பதாக இல்லை தை முதல்தேதி எப்படி தமிழர் புத்தாண்டு என்பதை பல இடங்களில் பார்த்தாகிவிட்டது இன்று புத்தாண்டு என கொண்டாடுவர்களை பார்த்து சொல்ல முடிவெதெல்லாம் ஏப்ரல் 1 மட்டும் அந்த நாள் அல்ல‌ எனினும் மக்கள் சந்தோஷமாக கொண்டாடும்பொழுது அதனை கண்டிக்க கூடாது, கொண்டாடட்டும். அப்படி நம்பிகொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள் இவ்விழா சிங்களருக்கும் புத்தாண்டு என்பதால் […]

அங்கிள் சைமன் சீறுகின்றார்……

பழைய வீடியோக்கள் சுற்றுகின்றன அதில் அங்கிள் சைமன் சீறுகின்றார், “சிறை என்னை என்ன செய்யும்?, நான் படிச்சதே கம்பி எண்ணத்தான், சிறை சுகமானது” என கடும் முழக்கம் இப்பொழுது அழைத்தால் செல்லமாட்டேன் என்கின்றார் எதற்கு வழக்கு? காவல்துறையினரை இவர் தாக்கிய வழக்கு ஈழத்தில் இலங்கை அரசு காவலர்களை கொன்று வளர்ந்தவர் பிரபாகரன், வீரப்பன் கிட்டதட்ட 100 காவலர்களை கொன்றவன் இவர்கள் இருவரையும் குலசாமி இனசாமி என ஒருவன் சொன்னால் அவன் எப்படி இருப்பான்? இப்படித்தான் இருப்பான் ஆனால் […]

உதயநிதிபற்றி சொன்னால் மட்டும் குதிக்கின்றார்கள்

பெரியார் என்றால் ஆகா என்கின்றார்கள், அண்ணா என்றால் ஓஹோ என்கின்றார்கள், கலைஞர் என்றால் சூப்பர் என்கின்றார்கள் ஆனால் உதயநிதிபற்றி சொன்னால் மட்டும் குதிக்கின்றார்கள் டேய் பதர்களா, உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், பெரியார் அண்ணா கலைஞர் வரிசையில் அமர உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கின்றது? சொல்ல முடியுமா? திமுக என்பது நீதிகட்சியின் தொடர்ச்சி. இங்குள்ள சில சமூக அரசியல் அமைப்பிற்கு அதன் எழுச்சி குரல் கட்டாயம் தேவை கலைஞர் வரை அது சரியாக இருந்தது இப்பொழுது உதயநிதி […]

பல்லவர் தமிழரில்லை

பல்லவர் தமிழரில்லை என சொன்னாயா என கேள்விமேல் கேள்விகள். எவனெல்லாம் தமிழகத்தை ஆண்டானோ அவனை எல்லாம் தமிழ்மன்னராக கொண்டாடுவது தமிழர் வழக்கம் பல்லவரையும் அப்படி சேர்த்துவிட்டார்கள் ஒரே ஒரு எடுத்துகாட்டு பாருங்கள் விளங்கும். சோழரின் கல்வெட்டெல்லாம் தமிழில் இருக்க பல்லவர் கால கல்வெட்டெல்லாம் பிராமி மொழியிலே இருக்கும். பிராமி மொழி சமஸ்கிருதத்திற்கு முந்தையது பல்லவர்களின் காலம் எப்பொழுது தொடங்குகின்றது புலிகேசி எனும் மன்னனின் காலமுடிவில் தொடங்குகின்றது வரலாறு முழுக்க அந்த புலிகேசியினை கொடூரமானவன் என்றும், காமெடி முரடனாகவுமே […]

வாழ்த்துக்கள் அவந்திகா குஷ்பு சுந்தர் !!!

எங்கள் தலைவியின் மகள் பட்டம் வாங்கி இருக்கின்றார், மகிழ்ச்சியான இத்தருணத்தில் தாயினை போலவே தைரியத்திலும் அறிவிலும் சிறந்து விழங்கி அவர் வாழ்வில் வெற்றி பெற சங்கம் வாழ்த்துகின்றது உலகின் எல்லா தெய்வங்களிடமும் வேண்டிகொள்கின்றது வாழ்த்துக்கள் அவந்திகா. கலைமான் கன்றே, சங்கமும் அதில் இருக்கும் அகில உலகின் கோடான கோடி உறுப்பினர்களும் தெய்வங்கள் சூழ உன்னை வாழ்த்துகின்றார்கள்.  

உதயநிதியால் உதய சூரியன் உதிக்காமலே போகலாம்

கொண்டாட்டம் என்பதும், வாரிசுகளை அறிமுகபடுத்துவது என்பதும் வெற்றிக்கும் , ஆட்சிக்கும் பின்னால் வந்தபின் நடக்க வேண்டிய விஷயங்கள் தாண்ட வேண்டிய நெருப்பாறு முன்னால் இருக்க, இப்பக்கம் நின்றுகொண்டு ஆனந்த‌ ஊளையிடுவது, முகஸ்துதி பாடுவது எல்லாம் கட்சியினை நெருப்பில் தள்ளிவிடும் அவர்கள் குடும்ப நிறுவணம் தான் அது, சந்தேகமில்லை ஆனால் சில விஷயங்களை காலம்பார்த்து, நேரம்பார்த்து செய்யவேண்டும் இல்லாவிட்டால் திமுக மீது வெறுப்பே பெருகும் திமுக நல்ல சித்தாந்தம் உள்ள கட்சி ஆனால் வாக்குவங்கி மிகபெரும்பான்மை என சொல்லமுடியாது, […]

குஷ்பு திட்டியது யாரை?

தலைவி குஷ்புவிடம் எவனோ டிவிட்டரில் வம்பிழுத்தானாம், தலைவி பொங்கி எழுந்து போடா பன்றி மூஞ்சி என வசமாக திட்டி அனுப்பிவிட்டார் அவனை தேடி கண்டுபிடித்து 4 போடு போட்டு தலைவி செருப்பு முன்னால் மன்னிப்பு கேட்க வைக்க சங்கம் தீவிரமாக இறங்கிவிட்டது தலைவியினை சீண்டிய அவனை சும்மா விட கூடாது, தைரியமாக கொலை அல்ல கொலைமுயற்சி செய்யலாம் ஆம் இப்பொழுதெல்லாம் கொலைமுயற்சி வழக்கு பாய்ந்தாலும் கைது செய்ய மாட்டேன் என்கின்றது காவல்துறை ஆக இந்த லும்பனை அடித்து […]

8 வயது குழந்தை அது எனும்பொழுதே நெஞ்சு பதைபதைக்கின்றது

பல இனங்கள் கலந்து வாழும் நகரங்களில் ஒருவிதமான கொடூர மனித மிருகங்கள் உருவாகும். எல்லா இனத்தின் கொடூர குணங்களை மட்டும் பொறுக்கி எடுத்து வரும் அந்த கூட்டம் மகா மகா கொடுமையானதாக இருக்கும் அந்நகரத்து இயல்பும் அவைகளுக்கு சாதகமாகின்றன‌ இது உலகின் எல்லா நகரங்களிலும் இருக்கின்றது என்றாலும் டெல்லியில் உச்சகட்ட மிருகங்கள் சில வாழ்கின்றன என்பது நிர்பயா விவகாரத்திலே தெரிந்தது இப்பொழுது இன்னும் மோசமாயிருக்கின்றது , பிஞ்சு குழந்தைகளை கசக்கி எறிந்திருக்கின்றார்கள் அதுவும் கூட்டாக‌ 8 வயது […]

இந்த ஜோசியர்களை முதலில் சாத்த வேண்டும்

இந்த ஜோசியர்களை முதலில் சாத்த வேண்டும் ஆங்கில புத்தாண்டிற்கு உங்கள் ராசிபலன் இதோ என சில ஆசீகளையும் பல சாபங்களையும் கொடுத்தார்கள் பின் தைபுத்தாண்டு பலன் என ஒன்றை கொடுத்தார்கள் இப்பொழுது விளம்பி ஆண்டு பலன் என இன்னொரு பலனை சொல்கின்றார்கள் ஒரு வருடத்து பலன் என சொல்லிவிட்டு இடையில் மூன்று வகை வருட பலனை சொன்னால் எப்படி? இடையில் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, கிரகணம், ராகு அது இது என அதற்கொரு ஒஅலன் ஒரு மனிதன் எதனை […]

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மூன்றாம் இடத்தில்

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் அப்படியே நீடிக்கின்றது. ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு அடுத்து அது நங்கூரமிட்டிருக்கின்றது காவேரி விவகாரம், மோடிக்கு கருப்புகொடி என பக்தாஸ் எல்லாம் கொஞ்சம் பிசியாக இருப்பதால் அந்த ஒரு விவகாரத்தை மறந்துவிட்டார்கள் என்ன விவகாரம்? முன்பு காமன்வெல்த் விளையாட்டு ஊழல் என ஒன்று வந்தது, காங்கிரஸ் ஆட்சிதான் அது. சுரேஷ் கல்மாடி என்பவர் எல்லாம் வறுத்து எடுக்கபட்டார். அன்று விளையாட்டு எல்லாம் ஊழல் இன்று விளையாட்டில் கூட நீதி, நேர்மை, வெற்றி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications