சிரியா போர்க்களம் ….
சிரியாவில் ரஷ்ய ஆயுதம் எப்படி வேலை செய்யும் என சோதிக்க அட்டகாச யுத்திகளை பயன்படுத்தியிருக்கின்றது அமெரிக்க கோஷ்டி ஆளில்லா விமானங்களை பயன்படுத்தித்தான் தாக்குதல் நடத்தும் திட்டம் இருந்தது, ஆனால் உக்ரைன் போரிலே மேல்நாட்டு டிரோன்களை ஜாம் செய்யும் நுட்பம் ரஷ்யரிடம் இருந்ததால் அதனை அனுப்பவில்லை நள்ளிரவில் திடீரென புகுந்து குண்டுகளை வீசிவிட்டு வந்தன விமானங்கள், அதன் பின் விழித்துகொண்டது சிரிய தரப்பு இதன்பின் நிலமையினை சோதிக்க அமெரிக்க தரப்பு ஏவுகனைகளை வீசியிருக்கின்றார்கள், சிரிய தரப்பு பல ஏவுகனைகளை […]