எதிர்ப்பு தெரிவிக்க எத்தனையோ வழி உண்டு…
மஞ்சள் நிறம் இருக்குமிடம் வெற்றி, அதனை அடக்குவார் யாருமில்லை… அகில இந்திய கவனத்தை ஈர்க்கவேண்டுமென்றால் டெல்லியில் 40 எம்பிக்களும் ராஜினாமா செய்யலாம், கொழுத்த சம்பளம் வாங்கும் எம் எல் ஏக்கள் பதவி துறக்கலாம் தமிழக திரை நட்சத்திரங்கள் தங்களின் பத்ம விருதுகளை திரும்ப கொடுத்து எதிர்ப்பு தெரிவிக்கலாம். இன்னும் ஏகபட்ட வழிகள் உண்டு அதை விட்டு உள்ளே கிரிக்கெட் ஆடும் பொழுது வெளியே சாலையில் குட்டிகரணம் அடிப்பது ஒரு நாளும் கவனஈர்ப்பு ஆகாது இவர்கள் செய்யும் கூத்துக்கு […]