பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

1970களில் கலைஞரும் இந்திராவும் ஆடிய ஆட்டம்

எந்த சர்ச்சை வந்தாலும் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி கலைஞரை கொச்சைபடுத்துவது இங்கு புதிதல்ல, ராமசந்திரனாலும் பின் ஜெயாவினாலும் சில பிரச்சினைகளை சந்தித்த கலைஞரின் பின்னாளைய அரசியலில் சில சர்ச்சைகள் இருக்கலாம் ஆனால் 1970களில் கலைஞரும் இந்திராவும் ஆடிய ஆட்டம் சுவாரஸ்யமும், திருப்பங்களும் நிறைந்தது. உலக நாடுகளுக்கே சவால்விட்ட இந்திராவினை கலைஞர் பல இடங்களில் திகைக்கவிட்டார் திமுக இந்தியாவில் முதன் முதலில் ஆட்சிக்கு வந்த மாநில கட்சி, இது டெல்லியின் கண்களை உறுத்த பல சதிவலை பின்னபட்டது. […]

அதிமுக வின் முதல் கொடி ?

ஒரு வரலாறை படித்துகொண்டிருக்கின்றேன், அந்த ராமசந்திரன் கட்சி தொடங்கும்பொழுது முதலில் இப்போது இருக்கும் கொடி இல்லை மாறாக தன் ஆதரவாளர்களோடு என்ன கொடி ஏற்றியிருக்கின்றார் தெரியுமா? தாமரை கொடி. அந்த கட்சி இன்னொருநாள் பாஜகவிற்கு பினாமியாக போகும் என அப்பொழுதே அவருக்கு தெரிந்திருக்கின்றது. இந்த விஷயம் தமிழிசைக்கு தெரியாது போல, இனி தெரிந்துவிடும். விஷயத்தை உறுதிபடுத்திவிட்டு “என்றோ தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது” என சீறிவருவார் பாருங்கள் இனி பழனிசாமி கோஷ்டி “இனி எதற்கு முகமூடி?” ஆதியிலே தலைவன் […]

கிள்ளி வளவன் கதை

காவேரி போராட்டத்தில் அதிமுக தின்றுவிட்டு போராட்டம் நடத்தினால், சில திமுக சில்லுண்டிகள் குவார்ட்டரும் பெண்களின் இடுப்பை கிள்ளுவதுமாக போராடியிருக்கின்றன‌ எவனோ ஒரு பெண்ணின் இடுப்பில் காவேரி கண்டு இழுத்திருக்கின்றான், அந்த அம்மணி பொங்கியாயிற்று இதில் இருந்து ஆளாளுக்கு குஷ்பு இடுப்பை எவனோ என்றோ கிள்ளினான் என எழுதிகொண்டிருக்கின்றான் எங்கே? அதே மதுரையில் ஜெயலலிதாவினை கிள்ளிய கதையினையும், கிள்ளியவனை ராமசந்திரன் “கிள்ளி வளவன்” போல தேடிய கதையினையும் எவனாவது எழுதுவானா என்றால் இல்லை ( தான் செய்ய வேண்டிய […]

கடல் ஆமைகள் ஒரிசா கடற்கரை பக்கம்

கடல் ஆமைகள் ஒரிசா கடற்கரை பக்கம் முட்டை இட ஆயிரகணக்கில் ஒதுங்குகின்றதாம் தும்பிகள் ஆர்வகோளாறில் பாய்ந்து 8 நிமிடத்தில் ஆமைகறி சமைக்கும் அபாயம் இருப்பதால் இந்த பீட்டா, புளூகிராஸ் எல்லாம் தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்தால் ஆமைகளுக்கு நல்லது  

ஏ தமிழகமே உன் கடைசி நம்பிக்கை தலைவி குஷ்பு ஒருவரே

எதற்கு காவேரிக்கு இவ்வளவு போராட்டம்? அடிதடி கலவரம்? எங்கள் தங்க தலைவியினை முதல்வராக்கினால் காவேரி தானாக வந்துவிட போகின்றது, அவரின் ஆற்றலும் அறிவும் அரபுநாட்டின் எண்ணெயினையே இங்கு கொண்டுவந்துவிடும் எனும்பொழுது இதென்ன காவேரி? இதனை சொன்னால் ஒரு பயலுக்கும் புரியவே இல்லை, ஆளாளுக்கு பந்த், மறியல் என ஒரு பலனும் கொடுக்காத போராட்டங்களை செய்துகொண்டிருக்கின்றார்கள் ஒரே வாய்ப்பில் ஓராயிரம் ஆண்டு சாதனையினை செய்து , காவேரியினை மீட்டுவருவார் தலைவி ஏ தமிழகமே உன் கடைசி நம்பிக்கை தலைவி […]

ஆழ்வார்களையும், அடியார்களையும் தந்த பூமியும் இதுதான்

    அவர்களுக்கு முன்பே ஆழ்வார்களையும், அடியார்களையும் தந்த பூமியும் இதுதான் அவர்கள் காலத்தில் தடை இன்றி ஓடிய காவேரி உங்கள் ஆட்சியில்தான் ஓடவில்லை

ஐபிஎல் கிரிக்கெட்டை விரட்டினால் காவேரி வருமாம்

ஒரு சில கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, ஐபிஎல் கிரிக்கெட்டை விரட்டினால் காவேரி வருமாம் சேப்பாக்கம் அரங்கம் காலியாகுமே தவிர , காவேரி உடனே பொங்காது. ஐபில் ஆட்டம் இன்னொரு நகரில் நடக்கும், இதில் யாருக்கு நஷ்டம்? கிரிக்கெட் முக்கியமா விவசாயம் முக்கியமா என அது கேட்கின்றதாம் அடேய் கிரிக்கெட்டுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம்? கிரிக்கெட்டை விரட்டினால் மட்டும் விவசாயி பெரும் வாழ்வு வாழ்வானா? இன்னொரு கோஷ்டி என்ன செய்யுமாம் , ஊட்டி அருகே கபினி நதியில் அணைகட்டுமாம் காவேரியின் […]

எவன் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு அடிமைதான்

மோடி தமிழ்நாட்டில ஒரே போராட்டமா இருக்கே? என்ன நினைக்கிறீங்க? நானும் ஜல்லிகட்டு மாதிரி கிளம்புவாங்கண்ணு பயந்துட்டேன், நல்லவேளையா அப்படி வரலை. அது இவனுக கட்சிகள் செய்யாத போராட்டம், அதனால ஜெயிச்சிட்டு, இனி அப்படி நடக்காது அதில் என்ன சந்தோஷம் உங்களுக்கு? 1970க்கு பின் நடந்த எந்த தமிழக போராட்டமும் வெற்றி பெறவில்லை, மொழிப்போரோடு உண்மையான வெறிபோராடம் அங்கு முடிந்தது , அதன்பின்னால் நடந்தது எல்லாம் அரசியல் டிராமா அப்படியா? நீங்களே சொல்லுங்கள் எது வென்றது? கச்சதீவை மீட்டார்களா? […]

மானமும் வெட்கமும் இல்லா தியாகிகள் அவர்கள்

தலைவர்கள் எந்நாளும் தியாகிகள், அவர்கள் எதனையும் கண்டுகொள்ளமாட்டார்கள். எல்லாவற்றையும் மறந்து பழகுவார்கள், யாரிடமும் மண்டியிடுவார்கள் வோட்டுக்காக , கூட்டணிக்காக‌ காக்காவிற்கு 4 வோட்டு உண்டென்றால் அதோடு கத்துவார்கள், சாக்கடை புழுவிற்கு 2வோட்டு உண்டென்றால் அந்த சாக்கடையிலும் நெளிவார்கள் மானமும் வெட்கமும் இல்லா தியாகிகள் அவர்கள் ஆனால் தொண்டர்கள் அப்படி அல்ல, அவர்கள் உணர்ச்சியும் வெறியும் கொண்டவர்கள். இது இப்போது திமுகவில் அது நன்றாக தெரிகின்றது? எப்படி? என்னதான் வைகோவினை திமுக தரப்பு வோட்டு கணக்கிற்காக கொண்டு சென்றாலும் […]

மீட்கப்படவேண்டிய நெல்லை மாவட்டம் நம்பியாறு

ஆளாளுக்கு காவேரி போயிற்று என பொங்குகின்றார்கள், காவேரி நிச்சயம் மீட்கபட வேண்டும் ஆனால் அப்படி தொலைந்து போன ஆறுகள் இங்கு நிரம்ப உண்டு அதில் ஒன்று நெல்லை மாவட்டம் நம்பியாறு ஒரு காலத்தில் அது மாபெரும் நதியாக இருந்திருக்கின்றது, வற்றாமல் ஓடியிருக்கின்றது , அதன் கரையில் பண்டை காலத்தில் மக்கள் பெரும் அடையாளங்களோடு குடியிருந்திருக்கின்றனர் சித்தூர் மகாராஜா சாஸ்தா ஆலயம் அதற்கு பெரும் எடுத்துகாட்டாய் இன்றும் நிலைத்து நிற்கின்றது, அதன் சந்ததிகள் என வரும் மக்கள் கூட்டம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications