பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராசா புண்ணியத்தில கேட்பாரற்று கிடந்த பெரியார் சிலைகள் புது பொலிவு பெற்றது…

ராசா புண்ணியத்தில் இதுவரை கேட்பாரற்று கிடந்த பெரியார் சிலைகள் எல்லாம் ஒரே இரவில் புதுபொலிவு பெற்று, மாலை சூடி அழகாக காட்சி அளிக்கின்றது என்கின்றார்கள். எவ்வளவு பெரும் உதவி செய்திருகின்றார் மனிதர், அடுத்த வருட பெரியார் விருது நிச்சயம் அவருக்குத்தான் இன்னொரு பக்கம் அந்த கோஷ்டி திருவள்ளுவர், கவிஞர் வாலி படத்தை எல்லாம் அடித்துகொண்டு “பெரியார் ஒழிக” என சொல்லிகொண்டிருக்கின்றதாம் அவர்களுக்கு வெண் தாடி வைத்த எல்லோரும் பெரியாராக தெரிகின்றார்கள் அய்யோ பாவம் , பெரியார் கொள்கைகள் […]

பாண்டே எச்.ராசாவின் அட்மினாக இருந்தாரா?

என்னது பாண்டே எச்.ராசாவின் அட்மினாக இருந்தாரா? இது என்னடா புது சோதனை? நேற்று ராசா எல்லாம் என் அட்மினால் வந்த சிக்கல் என்றார், இன்று பாண்டே நீக்கபட்டிருக்கின்றார். ஆக ஏதோ நடக்கின்றது இந்த ராசா சர்மா, பாண்டே எல்லாம் தமிழர்கள் அல்ல, மாறாக வடநாட்டவர்கள் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள். பூர்வீக குடிகள் இல்லை இந்துத்வா கொள்கையின்றி இவர்கள் இங்கு நிலைக்க முடியாது என்பதால் ரகசிய இழை ஓடியிருக்கலாம் என்கின்றன செய்திகள் ஆக ராசாவிற்கு எழுந்த எதிர்ப்பில் பாண்டே […]

இலங்கை மறுமுறையும் எரிய தொடங்கிவிட்டது

இலங்கை மறுமுறையும் எரிய தொடங்கிவிட்டது, இம்முறை சிங்களருக்கும் இஸ்லாமியருக்கும் சண்டை அவர்கள் தமிழ்பேசும் இஸ்லாமியர். ஆனால் தமிழரில் சேரமாட்டார்கள். ஈழதமிழரிடம் கேட்டால் அவர்கள் பாகிஸ்தானிய அனுதாபி என்பார்கள், சரி இந்தியா எதிரி யார்? ராஜிவினை கொன்றது யார்? என கேட்டால் பதில்வராது இலங்கை சுதந்திரத்திற்கு முன்பு ஈழதமிழரும் சிங்களனும் சேர்ந்து இஸ்லாமிய தமிழனையே அடித்தார்கள் சுதந்திரத்திற்கு பின் ஈழதமிழனுக்கும் சிங்களனுக்கும் முட்டியது, புலிகள் ஒழிக்கபட்டபின்பு மறுபடியும் சிங்களம் இஸ்லாமியரை உரச ஆரம்பித்தது பற்பல சிக்கல்கள் வந்துகொண்டே இருந்தன‌ […]

ஹெச்.ராஜாவின் காட்டுமிராண்டித்தனம்! ரஜினிகாந்த் காட்டம்

ஹெச்.ராஜாவின் காட்டுமிராண்டித்தனம்! ரஜினிகாந்த் காட்டம் ஏன் இரு நாள் கழித்து காட்டம்? இன்னும் 2 வாரம் கழித்து காட்டம் காட்டினால் என்ன? மேலிடத்தில் இவர் உத்தரவு வாங்கிவிட்டு ராசாவினை கண்டிக்க இரு நாள் ஆகியிருக்கின்றது. முன்பு பெங்களூரில் திருவள்ளுவர் சிலையினை திறக்க கூடாது என கன்னடர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள், அப்பொழுதெல்லாம் இவருக்கு காட்டம் இல்லை ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்ப முடியாது – நடிகை கவுதமி சில முறை முதலமைச்சராகவும், ஒருமுறை […]

பெரியார் சிலைக்கே பொங்கிட்டானுக‌

பெரியார் சிலைக்கே பொங்கிட்டானுக‌ மகாவீரர் ஜெயந்தி அன்று “திருஞானசம்பந்தர் காலத்தில் சமணர்களை கழுவேற்றியது போல இந்துமதத்திற்கு எதிரானவர்களை கழுவெற்ற வேண்டும்” என “வாழ்த்து” சொல்லலாம் என்றிருந்தேன் இனி எங்கிருந்து சொல்ல? நம்மை இப்பொழுதே கழுவெற்ற தேடுகின்றார்கள்

சந்திரபாபு மறக்க முடியாத கலைஞன்

கடந்த 70 வருட தமிழ்சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், இன்னும் வருவார்கள். ஆனால் முத்திரை பதித்தவர்கள் அல்லது வழிகாட்டிகள், பல முயற்சிகளை மாற்றங்களை கொடுத்தவர்கள் மிக குறைவு. தனித்து நின்ற அந்த அடையாளங்களில் அவரும் ஒருவர். அதாவது தமிழ்சினிமா நடக்க கற்றுகொண்டிருந்த காலத்திலே அதனை ஒலிம்பிக்கில் ஓடவைக்கும் கனவில் இருந்தார் ஒருவர், தமிழ்சினிமா லாரியில் தட்டுதடுமாறி பயணித்தபொழுது அவரோ ராக்கெட்டில் ஏற்றும் முயற்சியில் இருந்தார். அவர் ஜே.பி சந்திரபாபு அல்லது ஜோசப் பனிமயதாஸ் ரோட்ரிக்கஸ் சந்திரபாபு. தூத்துகுடியில் […]

சைமன் மகளிர் தினவிழாவில் பேசுவாராம்

அந்த விஜயலட்சுமி, டியூசன் சென்டர் தும்பிகள் எல்லாம் ஏன் இந்த விழாவிற்கு அழைக்கபடவில்லை? சைமன் செய்ததே “குழந்தை திருமணம்”, அவர் மகளிர் தினவிழாவில் பேசுவாராம்

6 பெண்களுடன், 121 இந்தியர்களுக்கு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்

6 பெண்களுடன், 121 இந்தியர்களுக்கு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் : செய்தி அதாவது போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 121 இந்தியர் இடம்பிடித்துள்ளனர் ஜிண்டால், அம்பானி, விப்ரோ பிரேம்ஜி முதல் எச்.சி.எல் ஷிவ்நாடார் வரை பலர் இருக்கின்றனர், பதஞ்சலி குழுமமும் வந்திருக்கின்றது இதில் ஜிண்டால் குடும்ப பெண்கள் போன்றவர்களுடன் 6 பெண்களும் இருக்கின்றார்கள். நானும் பலமுறை வாசித்தேன், ஒவ்வொரு வார்த்தையாக வாசித்தேன். தலைகீழாக நின்று வாசித்தும் கனிமொழி பெயரும் இல்லை, கலைஞர் பெயரும் […]

ராணடே எனும் மாமனிதன் நினைவுக்கு வருகிறார்

மத சர்ச்சைகள், கலவர சூழல் தமிழகத்தில் எழும்பொழுதெல்லாம் அக்கால காட்சிகள் சில கண்ணுக்குள் வந்து போகும் அப்படியாக பெரியார் சிலைகள் சர்ச்சையில் விவேகானந்தர் மண்டப நினைவும் வந்து போகின்றது அது 1963ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம், சீனப்போரில் ஆர்.எஸ்.எஸ் உருப்படியாக பணியாற்ற நேருவுக்கும் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்த நேரம் விவேகானந்தரின் நூற்றாண்டுவிழா அப்பொழுது தொடங்குகின்றது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டாட தொடங்கினார்கள். அப்பொழுது அவர்கள் மனதில் உதித்த திட்டம்தான் கன்னியாகுமரி பாறையில் விவேகானந்தர் […]

சிலை இடிப்புக்கு பிரதமர் கண்டனம்…

நாடு முழுக்க சிலை இடிக்க கிளம்பி இருப்பவர்களை பிரதமர் மோடி கண்டித்திருப்பது வாழ்த்துகுரியது ஆனால் அதற்கு காரணமானவர்களை கட்சியினை விட்டு கொஞ்ச காலமாவது நீக்கி தண்டிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது லெனின் , பெரியார், அம்பேத்கர் என நாடு முழுக்க சமத்துவம் பேசியவர் சிலையினை தகர்க்க ஒரு கும்பல் கிளம்பி அழிச்சாட்டியம் செய்கின்றது இதனை பிரதமரே கண்டித்திருக்கின்றார், ஆனால் செய்தவர்கள் , தூண்டியவர்கள் அவர்கள் கட்சிக்காரர்கள் என்பதை மறக்கின்றார் பிரதமராக மோடியின் அறிவிப்புக்கு வாழ்த்துக்கள், ஆனால் கட்சி தலைவராக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications