பரிதாபத்திற்குரிய ஜீவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
முதலில் எம்ஜிஆரும், அதனால் பலரும், பின் சசிகலா குடும்பமும் அதன் பின் அதிமுகவினர் அனைவரும் வணங்குவதற்காகவே அவதரித்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று கலைஞரை எதிர்க்க ராமசந்திரன் கட்சி உருவாக்கபட்டு, அது எப்படியோ பெரும் கட்சியான உருவானபின் அதனை எங்கிருந்தோ வந்து சட்டென பிடித்தவர் ஜெயலலிதா கொள்கை , கட்சியின் அடிப்படை சாசனம் என எதுவும் அவருக்கு தெரியாது. அவருக்கென்ன? ராமசந்திரனுக்கே தெரியாது, இதனால் ஒரு கொள்கையுமின்றி கலைஞரை எதிர்ப்பது ஒன்றே முழுநேர பணி என கட்சி நடத்தியவர் […]