ரபேலை வாங்க அவசியம் என்ன?
ராணுவத்தில் ரகசியங்கள் என சில விஷயங்கள் உண்டு அது நிச்சயம் காக்கபட வேண்டும், ராணுவ பட்ஜெட் என்றொரு விஷயம் உண்டு ராணுவத்திற்கான செலவு கணக்கு இதில் ரகசியம் ஏதும் இருக்க முடியாது, இவ்வளவு ராணுவம் கோருகின்றது, இவ்வளவு விஷயங்கள் தேவைபடுகின்றது என்ற பட்ஜெட் அது இதில் விமானம் உட்பட எல்லாவற்றின் விலை இருக்குமே தவிர அதன் ஆற்றல் , எங்கு நிறுத்தபட்டிருக்கின்றது அதில் எவ்வளவு ஆயுதம் ஏற்றபட்டிருக்கின்றது என்ற விஷயமெல்லாம் இருக்காது ரபேல் விமானம் இந்த […]