பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இங்கிலாந்தில் இரு இந்தியருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் பிரதமர் தெரசா மே

இங்கிலாந்தில் இரு இந்தியருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் பிரதமர் தெரசா மே : செய்தி இதுபற்றி ஒரு தும்பியிடம் , அது எப்படி லண்டனில் இந்தியன் ஆளலாம், லண்டன்காரன் அல்லவா ஆளவேண்டும் என தும்பியிடம் கேட்டோம் தும்பி இப்படி சொல்லிற்று “அண்ணே மண்ணின் மைந்தன் மண்ணை ஆளனும், அங்கே பாருங்கள் தெரசா மே அமைச்சரவையில் இந்தியர் இருக்கலாம், அப்படி சைமன் முதல்வரானால் ரஜினி அமைச்சராக இருக்கலாம். அவர் தலைனாக கூடாது என்பதுதான் கொள்கையே தவிர வந்தேறி அமைச்சர் […]

டாக்டர் செல்லகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழக கட்சிகளிலே பரிதாபத்திற்குரிய கட்சி தமிழக காங்கிரஸ், பாஜகவினை விடுங்கள் அது ஒருகாலமும் இங்கு ஆளவும் இல்லை, ஆளவும் முடியாது ஆனால் காங்கிரஸ் அப்படி அல்ல, அது பல்லாண்டுகள் ஆண்டது, திமுக எழுச்சிக்கு பின்பும் அது பல இடங்களை பிடித்துகொண்டுதான் இருந்தது ராமசந்திரனை தன் கட்சியில் சேர்க்க காமராஜர் விரும்பவில்லை, அது நடந்திருந்தால் 1977லே காங்கிரஸ் ஆட்சியினை பிடித்திருக்கும் 1984 இந்திரா கொலையின் அனுதாபத்தை காங்கிரஸ் பெறவில்லை, ராமசந்திரனே பெற்றார் 1991ல் ராஜிவ் கொலையும் அதிமுகவற்கே சாதகம், […]

வையகம் பெற்ற இன்பத்தை யானும் பெறவேண்டாமா?

தமிழகத்தில் விடுமுறை தொடங்கிற்று, அதனை மிக்க மகிழ்ச்சியுடன் தமிழர்கள் கொண்டாட தொடங்கி இருக்கின்றார்கள் எப்படி? அந்த வாய்ப்பினை நியூஸ்7 தொலைகாட்சி சைமன் வழியாக வழங்கி இருக்கின்றதாம், அவரின் காமெடி காட்சிகள் நிறைந்த நேர்காணல் நேற்று நடைபெற்றதாம் விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றது தமிழகம், பொங்கல் சிறப்பு காட்சிகளில் இதுதான் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் என டிஆர்பி ரேட்டிங் எல்லாம் சொல்கின்றதாம் இந்த காமெடி காட்சி இங்கு தெரியவில்லை, இணையத்தில் சுட்டிகள் இருந்தால் அனுப்பவும் வையகம் பெற்ற இன்பத்தை […]

வைரமுத்து தமிழின் சொத்து, விட்டுகொடுக்க முடியாது

வைரமுத்துவிற்கு எதிராக திரள்பவர்கள் கூட்டம் அதிகரிப்பதாலும், அந்த சர்ச்சையினை ஓயவிடாமல் சிலர் எரிய வைப்பதாலும் இனி விடுவதில்லை என சங்கம் முடிவு செய்தாயிற்று வைரமுத்து தமிழின் சொத்து, விட்டுகொடுக்க முடியாது என்ன சொன்னார் வைரமுத்து, ஆண்டாளை தேவதாசி என சொல்லிவிட்டார் என பொங்குகின்றார்கள் தாசி என்றால் என்ன? வடமொழியில் அடிமை என பொருள், தேவன் என்றால் கடவுள். கடவுளுக்கு அடிமை ஆண்டாள் எனும் பொருளில்தான் அவர் சொன்னார் சிலர் உடனே “ஏய் கன்னிமரியாளை சொன்னால் பொறுப்பாயா..” என […]

இந்தியாவின் ஞான ஒளி சுவாமி விவேகானந்தர்

 இந்தியாவில் வங்கம் ஏராளமான சிந்தனையாளர்களை கொடுத்திருக்கின்றது, விஞ்ஞானிகள், கவிஞர்கள், நாட்டுபற்றாளார்கள் என அந்த கொடை பெரிது அவ்வாறே அம்மண்ணில் உதித்த ஞான சூரியன்களில் மிக மிக முக்கியமானவர் விவேகானந்தர். சிறுவயதிலே ஏராளமான கேள்விகளை எழுப்பியவர், ஆன்மீகத்தையும் பகுத்தறிவினால் உணரமுற்பட்டவர், அக்கால பெரும் பீடமான பிரம்ம சமாஜம் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை, இறுதியில் ராமகிருஷ்ண பரம்மஹம்சரிடம் தான் தேடிய ஆத்மஞானத்தினை அடைய அடைக்கலமானார். தெளிவான முகம், குழப்பமில்லாத பதில்கள், தெளிந்த நீரோடை போன்ற பேச்சு, எதிர்கேள்வி கேட்கமுடியாத அற்புதமான உவமைகள், […]

ஆண்டாள்.. மஸ்கோத்து… டிரம்ப்….

திரையுலகை “ஆண்டாள்”, சங்கத்தார் மனதினையும் “ஆண்டாள்”. எமக்கு தெரிந்தது இந்த “ஆண்டாள்” ஒருவர்தான். ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போன்றது முக ஸ்டாலின். ஆளுநர் உரை பீமபுஷ்டி அல்வா போன்றது அதிமுக தரப்பு ஆக சட்டசபை பேக்கரி லெவலுக்கு சென்றாயிற்று , இனி வடிவேலுவின் “வீரபாகு பேக்கரி” போல கதைகள் வந்தாலும் ஆச்சரியமில்லை. இந்தியா, ரஷ்யா, சீனா உடன் அமெரிக்கா இணைந்து செயல்படுவது நல்ல விஷயம் – டொனால்ட் டிரம்ப் பின்னே, வடகொரியாவினையே அடக்க முடியவில்லை என்றால் […]

அது என்ன கானாபாடல் சர்ச்சை?

அது என்ன கானாபாடல் சர்ச்சை? அம்மாதிரி பாடல்களை முதலில் தொடங்கி வைத்தது சந்திரபாபு “குங்குமபூவே” போன்ற பாடல்கள் அந்த ரகம். “என்ன நைனா நாஷ்டா துன்னியா” என வந்து நிற்பார் எம்.ஆர் ராதா, அவருக்கும் சில பாடல்கள் உண்டு எனினும்  சென்னை தமிழை சோ ராமசாமி தவிர யார் சரியாக பேசினார்கள் பாடினார்கள்? “வா மச்சான் வூட்டாண்ட நீ வராங்காட்டி நா விடமாட்டேன்,  ஜாம் பஜார் ஜக்கு, நா சைதா பேட்டை கொக்கு” என அன்றே பாடிய […]

தமிழ்நாடு பொன்விழா கொண்டாட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு பொன்விழா கொண்டாட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு தனி திராவிட நாடு கேட்ட கட்சி திமுக, இதனை குறிவைத்து மொழிவாரி மாநிலமாக தென்னகத்தை குறிப்பாக சென்னை மாகாணத்த்தை குதறிபோட்டது டெல்லி காஷ்மீர் போர், சீனபோர் என இந்தியா கடும் இறுக்கத்தில் இருந்த நேரம், பிரிவினைவாதிகளை களையெடுப்போம் என மிகபெரும் நடவடிக்கைக்கு டெல்லி தயாரானது, இதனால் திமுக “தனிநாட்டு கோரிக்கையினை கைவிடுகின்றோம், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” சொல்லி தனிநாடு கோரிக்கையினை தள்ளிபோட்டது இல்லையேல் அன்றே திமுக […]

அது எபப்டிங்க ஏத்துக்க முடியும்? இவர் தமிழர்ணு?

தமிழர் சிவன் பிள்ளை இஸ்ரோ தலைவரானார் : செய்தி அது எபப்டிங்க ஏத்துக்க முடியும்? இவர் தமிழர்ணு? ஈழத்துல கொன்று குவிச்சாரா? சக போராளிகளை கொன்றாரா? இந்திய தலைவனை சிதறடித்தாரா? சந்தனமரம் வெட்டினாரா? செம்மரம் வெட்டினாரா?இல்லை கஞ்சா விளைவித்தாரா? யானை தந்தம் எடுத்தாரா? இல்லை கூடங்குளம் மீதேன் க்கு போராடினாரா? இல்லை எம் குல‌ பெண்கலோடு ஜல்லிக்கட்டுக்கு மெரினாவில் ஆடி பாட வந்தாரா? அனிதா சாகும்பொழுது, ஒக்கிபுயல் வீசும்பொழுது எங்கே போனார் இவர்? முப்பாட்டனா? பாட்டனா? சித்தப்பனா? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications