அழகிரி அவர்போக்கில்தான் இருந்தார்…
அழகிரி அவர்போக்கில்தான் இருந்தார், இந்த முரசொலி அறக்கட்டளைக்கு என்று உதயநிதி ஸ்டாலின் தலைவர் என அறிவிக்கபட்டாரோ அன்றிலிருந்தே சலசலப்பு தொடங்கி இன்று வெடித்திருக்கின்றது அந்த வெங்கடப்பா நாயக்கன் சொத்துக்கள் பெரியார் அறக்கட்டளைக்கு வந்து இன்று வீரமணி கையில் சிக்கியதை போல முரசொலி அறக்கட்டளைக்கு ஒரு நிலை வந்துவிடுமோ என அழகிரி யோசித்திருக்கலாம். பெரியாருக்கு வாரிசு இல்லை, அதனால் சிக்கல் இல்லை. நிச்சயம் முரசொலி அறக்கட்டளை என்பது முழுக்க முழுக்க கலைஞரால் உருவாக்கபட்டு இன்று பெரும் சொத்து மதிப்போடு […]