Somas Kandhan அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பெரியவர் Somas Kandhan அவரின் மூச்சு ,பேச்சு, வாழ்வு எல்லாமே திமுக. அப்படி ஒரு மிக பெரும் திமுக தொண்டர். தொண்டர்களில் பல வகை உண்டல்லவா? இவர் உணர்வு பூர்வமான, அறிவு பூர்வமாக சிந்திக்கும் அபூர்வ வகை அவருக்கு இன்று பிறந்தநாள் எப்படி அய்யா சிறப்பித்தீர்கள் என கேட்டால் மனிதர் திகைக்க வைக்கின்றார், இவ்வளவிற்கும் இவர் வீட்டில் இவரின் வம்சாவழிகளுக்கு இப்பொழுதுதான் திருமணம் முடிந்தது, அப்படி புது சொந்தங்கள் எல்லாம் கிடைத்த நிலையில் அவர் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடபட்டிருக்க வேண்டும் […]