பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

லேட்டாக கன்னியாகுமரி வந்தாலும் , ஆறுதலோடு வந்திருக்கின்றார் பழனிச்சாமி

லேட்டாக கன்னியாகுமரி வந்தாலும் , ஆறுதலோடு வந்திருக்கின்றார் பழனிச்சாமி இறந்தவர் குடும்பத்திற்கு 20 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கபடும், படகு போன்றவைகளுக்கு இழப்பீடும் வழங்கபடும் என சொல்லியிருக்கின்றார் பாதிக்கபட்டு போராட்டத்தில் இறங்கியோர் மீது பதியபட்ட வழக்குகளில் சில சலுகைகள் காட்டபடும் என சொல்லியிருப்பதும் நல்ல செய்தி வெறும் அறிவிப்போடு இல்லாமல், உடனே இந்த அறிவிப்புகள் செயல்வடிவம் பெற்றால் நிச்சயம் பழனிச்சாமியினை வாழ்த்தலாம் மாநில அரசு தன் உதவியினை அறிவித்துவிட்டடு, மத்திய அரசு என்ன செய்கின்றது […]

ரஜினி பிறந்த நாளையொட்டி எல்லா சேனலிலும் ரஜினி படமே ஓடுகின்றது

ரஜினி பிறந்த நாளையொட்டி எல்லா சேனலிலும் ரஜினி படமே ஓடுகின்றது பொல்லாதவன் என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, அந்த தாடியும் கண்ணாடியும் கொண்ட‌ இறுக்கமான முகத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கின்றது இந்த படத்தின் தாடியும் கண்ணாடியுமே பின்னாளில் பாட்ஷா, கபாலி என ரஜினி வந்து நிற்க காரணம், அது இன்றும் தொடர்கின்றது படம் அக்கால பார்முலா என்றாலும் நடிகை லட்சுமி அவ்வளவு அழகு. அழகு என்பதையும் மீறி மிகசிறந்த நடிகை ரஜினியிடம் விஷேசித்த ஒரு தன்மை இருக்கின்றது […]

கௌசல்யா கணவர் சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு

கவுசல்யா என்பவரின் கணவர் சங்கர் என்பவர் கொல்லபட்ட வழக்கில் 6 பேருக்கு தூக்கு. ஒருவருக்கு ஆயுள். ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம் இனி மேல்முறையீடு கருணைமனு என ஏகபட்ட விஷயங்கள் உண்டு, கூடுமானவரை யாரும் தொங்க வாய்ப்பில்லை பல்லாண்டு கழித்து வாழ்த்தி அனுப்புவார்கள். அவர்கள் வந்து அடுத்த கலப்பு திருமணத்தை மிரட்டுவார்கள் இந்த 6 பேரில் கவுசல்யாவின் தந்தையும் ஒருவர் என்பதுதான் பெரும் சோகம் நீதிபதி தன் தீர்ப்பில் இது திட்டமிட்ட […]

இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள்…

அவர் பெரும் நடிகர் ஆவார் என அவருக்கே தெரியாது, எங்கோ கண்டக்டராகவும், நாடகங்களில் வித்தியாச சேட்டைகள் செய்பவருமாகவே இருந்தார் பாலசந்தர் கண்ணில் பட்டது அவர் வாழ்வின் திருப்புமுனை ஆயிற்று, அப்படியும் வில்லன் நடிகராகத்தான் பிரபலமானார் பல சினிமா இலக்கணங்களை அவர் உடைத்தார், அன்று ஹீரோ ஆகவேண்டும் என்றால் நிறம்,குரல், பணிவான தலைமுடி என பல அடிப்படை விஷயங்கள் வேண்டும் ஆனால் மிக கருத்த நிறம், மிக ஒல்லியான உடல், புதுவித தமிழ், கலைந்த முடி இவற்றை கொண்டு […]

டிசம்பர் 12ல்தான் டெல்லி இந்தியாவின் தலைநகர் ஆனது

இந்தியாவினை பிடித்த வெள்ளையருக்கு கல்கத்தாவே தலைநகரமாக இருந்தது, முதல் கோட்டையினை அங்குதான் கட்டினர் முதல் வெற்றியினை கிளைவ் அங்குதான் பெற்று ஆட்சியில் அமர்ந்தான், கிழக்கு பகுதி வாணிக மையம் உட்பட பல அனுகூலங்கள் இருந்ததால் கல்கத்தாவினை தலைநகரமானது 1911 வரை அது அப்படித்தான் நீடித்தது, பின் பரந்த இந்தியா ஆப்கனை கைபற்றும் முயற்சி என பல காரணங்களுக்காக அது டெல்லிக்கு மாற்றபட்டது அது இந்நாள்தான், இந்த டிசம்பர் 12ல்தான் டெல்லி இந்தியாவின் தலைநகர் ஆனது இன்றோடு 106 […]

ஸ்டாலின் முதல்வர் ஆவார் : வைகோ

ஸ்டாலின் முதல்வர் ஆவார், பெரியார் அண்ணா வாழ்ந்த பூமியில் திராவிடம் தோற்காது : வைகோ சீற்றம் ஏதும் எழுத்துபிழையா, தவறான செய்தியா என பல முறை பல இடங்களில் படித்து படித்து பார்த்தால், உண்மையிலே வைகோதான் சொல்லியிருக்கின்றார் ஸ்டாலின் முதல்வராகட்டும் என கலைஞர் சொன்னதைகேட்காமல் தனிகட்சி எல்லாம் கண்டு,ஊரெல்லாம் சுற்றிவிட்டு வந்து ஆம், ஸ்டாலின் முதல்வராகட்டும் என்கின்றார் வைகோ இதனை ஆரம்பத்திலே ஏற்றிருக்கலாமே ஆக இந்த சாதாரண விஷயத்தை புரிந்துகொள்ள 27 வருடம் ஆகும் …. லைட்டா […]

அவர்களுக்கு குரான் உமக்கு பைபிள் அவ்வளவுதான் வித்தியாசம்

ஒரு நண்பர் வந்தார், வந்து நீங்கள் நன்றாக எழுதுகின்றீர்கள் ஆனால் பைபிள் பற்றி மட்டும் உனக்கு அறிவே இல்லை. அதெல்லாம் சத்தியம் அதனை உணர்ந்து உண்மையினை எழுது என சொல்லிவிட்டார் இதுதான் சிக்கல் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தில் ஆணித்தரமான நம்பிக்கை உள்ளது, அதனை தகர்க்கும்படி சொன்னால் உடனே ஏய் நீ பொய்யன் என சொல்லிவிட்டு ஓடுகின்றார்கள் இந்த கிறிஸ்தவ வெறியரும் அப்படித்தான் எது அய்யா சத்தியம்? இயேசு யூதமதத்தை சாடினார், அவர் புதுமதம் கிளப்பியவர் அல்ல […]

திருமா ஒரு புத்தமதத்தவரா?

திருமா இந்து ஆலயங்களை இடித்து அதற்கு முன்பிருந்த புத்த மத ஆலயங்களை கட்ட சொன்னது சரி என சொல்லிகொண்டிருக்கின்றான் இதை சொல்லும் திருமா ஒரு புத்தமதத்தவரா? முதலில் சாதி ஒழிய நாங்கள் புத்தமதம் தழுவுகின்றோம் என அவர் சொல்லட்டும், அவரின் அடிப்பொடிகள் எல்லாம் நாங்கள் அசைவம் உண்ண மாட்டோம், புத்தரின் வழி மொட்டை அடித்து துறவியாவோம் என மாறட்டும் அதனை செய்துவிட்டு அவர்கள் புத்தமத ஆலயங்களை கேட்கட்டும் திருமா புத்த மதத்திற்கு மாறமாட்டார் ஏன்? மாறினால் கொழும்பு […]

இன்று ஏன் அந்த போஸ்டர் வரவேண்டும்???

இன்றும் எவனாவது வருங்கால “முதல்வரே வருக , போர் தொடுக்க வருக, வருங்கால பஞ்சாயத்த்து தலைவரே வருக, சாக்கடை அள்ள வருக” என்ற ரீதியில் போஸ்டர் ஒட்டிகொண்டிருப்பான் அல்லவா? அவனை எல்லாம் பிடித்து லட்சத்தீவில் சிறை வைத்து அடுத்த புயல் வரும்பொழுது கடலில் தள்ளிவிட வேண்டும் அவர்களை பற்றி நன்கு தெரியும் என்பதால் நிச்சயம் அப்படி சிலர் கிளம்புவான் என சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்த காலா படத்தின் இரண்டாம் போஸ்டர் வந்திருக்கின்றது, அதில் ரஜினி முகத்தில் கரி […]

ஜெருசலேம் யாருடையது?

ஜெருசலேம் இஸ்ரேலுக்கு 3 ஆயிரம் வருடம் சொந்தம், வேண்டுமென்றால் பைபிளை புரட்டுங்கள் : பெஞ்சமின் நேத்தன்யாகு எப்படி பார்த்தீர்களா? யூத மதத்தின் எதிரியான பைபிளை புரட்டி யூதனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமாம் எந்த இயேசுவினை அவர்கள் அடித்து கொன்றார்களோ, அந்த இயேசுவின் பைபிளுக்குள் யூதன் நுழைந்தது எப்படி? அங்குதான் இருக்கின்றது யூத குயுக்தி உண்மையில் என்னென்ன விஷயங்களோ ஆதியில் நடந்திருக்கின்றது, அன்றே யூத உளவாளிகள் புகுந்து தங்களுக்கு சாதகமான கருத்துக்களுடன் பைபிளை தொகுத்திருக்கின்றனர், அது உலகெல்லாம் பரவிற்று […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications