நர்ஸிங் படித்துவிட்டு எங்கு செல்வார்கள்?
இந்த நாட்டில் அரசுபணி விவகாரங்களில் எல்லோருக்கும் இழைக்கபடும் அநீதி போல நர்சுகளுக்கும் இழைக்கபடுகின்றது, நர்சுகள் போராடுகின்றார்கள் நீதிமன்றமும் சம்பளம் போதவில்லை என்றால் கிளம்புங்கள் என சொல்லிவிட்டதாம், நர்ஸிங் படித்துவிட்டு எங்கு செல்வார்கள்? நீதிபதி பக்கம் அமர்ந்து தீர்ப்பா எழுதமுடியும் இந்நாட்டில் இந்த நீதிபதிகளும் அவர்கள் உரிமைக்காக போராட ஒரு காலம் வரும் அப்பொழுது கேட்க வேண்டிய கேள்விகள் நிரம்ப இருக்கின்றன, இப்பொழுது பேசினால் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள் அந்த நர்சுகள் ஒரு பக்கம் போராடுகின்றார்கள் என்றால், இப்பொழுது டாக்டர்களும் […]