விஞ்ஞானம் இருந்தா போதுமுங்க…
“என்னங்க பெரிய பார்பான் அதிகாரம்? அறிவு எல்லாம் , விஞ்ஞானம் இருந்தா போதுமுங்க, தாழ்த்தபட்டவன் படிச்சி பாலம் கட்டுனா அது நிக்காதா? தாழ்த்தபட்டவன் ஊசி போட்டா நோயாளி பொழைக்கமாட்டானா? இதெல்லாம் நீங்க யோசிக்கணுமுங்க…” என சொன்னவர் பெரியார் இதோ வெள்ளத்தில் எத்தனையோ புது பாலங்கள் அடித்து செல்லபடுகின்றன, யார் கட்டியது என்றால் சாட்சாத் திராவிட ஆட்சிதான், திராவிட புரட்சியில் விளைந்த ஆட்சிதான் இதை சொன்னால் இப்பொழுது ஓடிவந்து நீ ஆர்எஸ்எஸ் என்பார்கள், அது காசு கொடுத்து எழுதவைக்கும் […]