பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அன்புசெழியன் கிடைத்துவிட்டார்….

வழக்கமாக ஏதாவது ஒரு காரணத்திற்காக இருபிரிவாக மோதிகொள்ளு திரையுலகத்தில் இப்பொழுது அன்புசெழியன் கிடைத்துவிட்டார் அவர் தண்டிக்கபட வேண்டியவர் என்றொரு குழுவும், அவர் மானிட தெய்வம் என்றொரு கும்பலும் கிளம்பியிருக்கின்றது அந்த கும்பல் விரைவில் அன்புசெழியனுக்கு பாராட்டு விழா எல்லாம் நடத்துவார்கள் போலிருக்கின்றது “ஆரியபடை கடந்த நெடுஞ்செழியனின் வாரிசு அன்புசெழியன்” என கவியரங்கம் நடத்தபடும் நாள் தொலைவில் இல்லை ஏம்பா சினிமாக்காரங்களா அரசியல்வாதி கதை, கள்ள காதல் கதை, டான் கதை , வீரப்பன் கதை ஆழ்துளை கிணற்றில் […]

ஆர்.கே இடைதேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு

ஆர்.கே இடைதேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு திருநாவுக்கரசர் அறிவிப்பு இப்படி ஆதரவு கொடுத்துகொண்டே இருந்தால் எப்படி காங்கிரஸ் வளரும்? குஷ்புவினை காங்கிரஸ் சார்பாக நிறுத்துகின்றோம், திமுக எங்களை ஆதரிக்க வேண்டும் என்றல்லவா காங்கிரஸ் கேட்டிருக்க வேண்டும்? தலைவி வேட்பாளராக நிறுத்தபட்டால் எதற்கு தேர்தல்? தேவையே இல்லை, தலைவி வெற்றி என உடனே அறிவித்துவிடலாம். காங்கிரசுக்கும் புத்துயிர் கிடைத்துவிடும் அதனைவிட்டு இப்படி எல்லாம் புலம்பிகொண்டிருந்தால் தமிழக காங்கிரஸ் எப்படி உருப்படும்?

எகிப்தில் நடந்த தாக்குதல்களில் கிட்டதட்ட 300 பேர் பலி

உலகினை அதிர வைத்திருக்கும் தாக்குதல் எகிப்து சினாய் பகுதியில் நடந்திருக்கின்றது, உலகம் முழுக்க கடும் கண்டனமும், இறந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தபடுகின்றது சினாய் என்பது சினை எனப்படும் தமிழ்பெயரே. எகிப்திற்கும் தமிழகத்திற்கும் அக்காலமே தொடர்புகள் இருந்தன் இப்பகுதி சினையுற்ற அதாவது கருத்தரித்த பெண்ணின் வயிறு போல இருப்பதால் சினை என்று தமிழரால் பெயரிடபட்டு பின் சினாய் ஆனாது அங்குதான் இந்த அட்டகாசம் நடந்திருக்கின்றது முதலில் குண்டு வெடித்திருக்கின்றது, மக்கள் வெளியேறும்பொழுது சுற்றி நின்று சுட்டிருக்கின்றார்கள். கிட்டதட்ட 300 பேர் […]

மலேசியாவில் ஒரு திருமணம்….

இங்கு திருமணங்களை காண்பது சுவாரஸ்யமான விஷயம், காரணம் மணமக்கள் நல்ல புரிதலில் உள்ளவர்கள் என்பதால் மகிழ்ச்சியாய் இருப்பார்கள், பெற்றோர் வரதட்சனை இல்லை என்பதால் அவர்களுக்கும் மகிழ்ச்சி. நல்ல உணவு என்பதால் நமக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி… எல்லா திருமணங்களும் மிக சரியாக சனிகிழமைதான் நடைபெறும், அன்றுதான் எல்லோருக்கும் விடுமுறை என்பதால் அதுதான் கரிநாள் ஆயினும் கல்யாண நாள் அப்படி ஒரு திருமணத்திற்கு சென்றாயிற்று, மணமகனின் தாத்தா திராவிட கழகத்தவராம், (பிழைக்க குடியேறிய நாட்டில் அதுவும் வெள்ளையன் ஆள , […]

பதிவுகள் எல்லாம் பலர் அவர்கள் பெயரில் மாற்றி பதிகின்றார்கள்

அண்ணே உங்கள் பதிவுகள் எல்லாம் பலர் அவர்கள் பெயரில் மாற்றி பதிகின்றார்கள், நெப்போலியன் கதை கூட அப்படி வருகின்றது என பலர் சொல்கின்றார்கள் அப்படி கொண்டு சென்றால் கொண்டு செல்லட்டும், இலவசமாக படித்தோம் இலவசமாக கொடுத்தோம் என சொல்லிவிடலாம் ஆனால் காப்பி செய்வர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கையினை மட்டும் வைக்கின்றோம் தயவு செய்து தங்க தாரா குஷ்பு பதிவுகளையும் நீங்கள் கட்டாயம் காப்பி செய்யவேண்டும், உலகெல்லாம் தலைவி புகழை கொண்டு செல்ல வேண்டும் அப்படி செய்யாமல் அதை […]

துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன்

துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் மிக சரி, அதுதான் நடந்திருக்கின்றது, துரோகம் வெல்லவில்லை நீதிதான் வென்றிருக்கின்றது என்பது ஆர்.எம் வீரப்பன், பண்ருட்டி ராமசந்திரன், சாத்தூர் ராம்சந்திரன் போன்றோர்களுக்கு தெரியாதா? அவர்கள் சொல்லவேண்டிய டயலாக்கினை எல்லாம் இவர் சொல்லிகொண்டிருக்கின்றார் ஆர்.எம் வீரப்பன் இப்பொழுது என்ன சொல்வார் என தெரியாது, ஆனால் கிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை எல்லாம் நினைத்து , தாங்கள் ஓட அடிபட்டத்தை எல்லாம் நினைத்து, இன்று நடப்பதை நினைத்து மனதை […]

தங்க தலைவிக்கு இன்னொரு மணிமகுடம்

இதோ எங்கள் தங்க தலைவிக்கு இன்னொரு மணிமகுடம் உலகின் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக கருதபடும் குவைத் அரசர் எம் தலைவியினை சந்தித்திருக்கின்றார். உலக விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தும் குவைத் அரசருக்கு இந்தியாவின் குஷ்பு எனும் தலைவியும் அவரின் அதிரடி செயல்பாடுகளும் வருங்காலத்தில் அவர் அடையபோகும் உயரமும் தெரியாதது அல்ல‌ குவைத் அரசருக்கு எங்கள் தங்க தலைவியின் பெருமை தெரிந்ததிருகின்றது, வாழ்த்துக்கள் அடுத்து டிரம்ப், இங்கிலாந்து ராணி , புட்டீன் சீனாவின் ஜின் பெங் , […]

தென்னகம் திராவிட பூமி என்பது அட்டகாசமாய் தெரியும் நேரம்

அந்த சர்சையினை ஓரளவு எல்லோரும் அறிந்திருக்கலாம், அதாகபட்டது கேரள இந்துமாணவி ஒருவர் இஸ்லாம் ஒருவரை திருமணம் செய்து இஸ்லாமாக மாறினார், அகிலா எனும் பெயரை ஹிதாயா என மாற்றியும் கொண்டார் விடுவார்களா மதவாதிகள்? கேரளா பற்றி எரிந்தது. இது லவ் ஜிகாத் என்றும், அப்பெண்ணை தீவிரவாதியாக மாற்றபோகின்றார்கள் என்றெல்லாம் பிரச்சினைகள் வலுத்தன, கேரள மதராசா அடித்து நொறுக்கபடும் அளவு சென்றது அப்பெண்ணிற்கு பலத்த அச்சுறுத்தலும் இருந்தது, எனினும் அப்பெண் சேலத்த்திற்கு வந்தபின் சற்று ஆறுதல் என்றாலும் சர்ச்சை […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 12

1812 ஜூன் 24ல் நெப்போலியனியனின் பெரும்படை ரஷ்யா நோக்கி கிளம்பியது 7 லட்சம் வீரர்கள், 70 ஆயிரம் குதிரைகள் 2 ஆயிரம் பீரங்கிகள் , உணவு பொருள் விநியோகத்திற்கு 2000 வேகன்கள் அதில் முழுக்க உணவுகள் என ஐரோப்பாவின் மிகபெரும் படையாக அது இருந்தது அந்த படையோடும் கூட ஒட்டோமன் சுல்தான்களோடு நெப்போலியன் மோதவில்லை என்பதுதான் வரலாற்றின் மறைக்கபட்ட பக்கம். ஓட்டோமேன் துருக்கியரை அடித்திருந்தால் பட்டுசாலை உட்பட பல சாலைகள் நெப்போலியன் வசமாயிருக்கும், பிரிட்டனின் முதுகெலும்பு முறிந்திருக்கும் […]

நமீதாவிற்க்கு வாழ்த்துக்கள்….

தமிழ்நாட்டிற்காக மிக பெரும் தியாகம் செய்திருக்கும் இந்த தியாகிக்கு வாழ்த்துக்கள் நமீதாவும் ஜெயா முன்னிலையில் திருச்சியில் அதிமுகவில் சேர்ந்திருந்தார், பிரச்சாரம் எல்லாம் செய்திருந்தார் கட்சியே ஏக குழப்பத்தில் சிக்கியிருப்பதால் கட்சிசார்பாக வாழ்த்த யாரும் வரவில்லை  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications