என்னய்யா பத்மாவதி சிக்கல்?
என்னய்யா பத்மாவதி சிக்கல்? அதே கதையினை சித்தூர் ராணி பத்மினி என என்றோ படமாக எடுத்துவிட்ட தமிழகம் இது வட இந்தியரால் இப்பொழுது கூட முடியவில்லை திராவிட பூமி என்றால் சாதாரணம் அல்ல. இங்கு ஏற்பட்டிருக்கும் புரட்சி அப்படி. கோவை என்றால் விஞ்ஞானி ஜி.டி நாயுடு போன்றவர்கள், பெரும் தொழிலதிபர்கள் எல்லாம் இனி நினைவுக்கு வர கூடாதாம் ஜக்கி சாமி என்பவர்தான் நினைவுக்கு வரவேண்டுமாம் இந்தியா பக்கம் வந்துவிட்டு திரும்பிய அலெக்ஸாண்டர் இது சாமியார் தேசம் என […]